எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கணவன்

அர்த்தமில்லாமல் தொணதொணக்கும்
மனைவியின் முன்
புன்னகை மன்னன்!!!!
பூவிழிக் கண்ணன்!!!!!

5 கருத்துகள்:

 1. ஆகா ஆகா கணவனுக்கு இது மாதிரி ஒரு டெஃபனிஷனா - நன்று நன்று நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. அப்படியே உங்க கவிதையை படிச்சிக்கிட்டீயே வரும்போது டக்குன்னு கவர்ந்த நச் கவிதை.

  அன்புடன்,
  அன்பு

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...