எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 மே, 2026

மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்

225.


4481.6X Sports Academy, Karaikudi.




4482.எக்ஸாம்ல பாஸ் - ட்ரீட் கொடு

அரியர்ஸ் - ட்ரீட் கொடு. !.
டேய் அந்தப் பொண்ணு என்னப் பார்த்துட்டா - ட்ரீட் கொடு
மாமு அப்பா திட்டிட்டார்டா.. - ட்ரீட் கொடு
--காலேஜ் பசங்க
வேலை கிடைச்சிருச்சு - பார்ட்டி எப்போ
வண்டி வாங்கிட்டேன் - பார்ட்டி எப்போ
வீடு வாங்கிட்டேன். - பார்ட்டி எப்போ
வேலைய விட்டுட்டேன் - பார்ட்டி எப்போ..!
-- ரங்கமணிஸ்
போரடிக்குது - ஃபோட்டோ மாத்திட்டேன்.
நேத்து பார்த்த அதே மூஞ்சியா - ஃபோட்டோ மாத்திட்டேன்,
சே, இதுல ஹேர்( !) ஸ்டைல் நல்லா இல்ல - ஃபோட்டோ மாத்திட்டேன்.
மூடு சரியில்ல - ஃபோட்டோ மாத்திட்டேன்.
கவுஜ, கதை, கட்டுரை எல்லாம் போட்டாச்சு அடுத்து - ஃபோட்டோ மாத்திட்டேன்.
-- ஹிஹி.. தங்கமணிஸ்.

4483.மாத்தூர்க் கோயிலில் பிரம்மோத்ஸவம் ஆரம்பம்







4484.நாச்சியார்புரம் நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்















4485.Rhinoceros in Koln Zoo.




4486.Prawn masala



4487.Listeria & Dominos Pizzas





4488.என் வாழ்க்கைப் பயணம் ராஜபாட்டை அல்ல முள்ளில் ரோஜா என்ற எனது வாழ்க்கை பயண நூலை மிக அருமையாக திறனாய்வு செய்த சகோதரி தேன்மமை லட்சுமணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் புத்தகத்தை முழுதும் படித்து உள்வாங்கி அதன் சாராம்சத்தை சிறப்பாக கூறியுள்ளார் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

4489.உலகின் பல எல்லைகளில் வாழும் இருப்பத்தி ஒன்று தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிறுகதைத் தொகுப்பு இது. வயதில் வேறுபட்டவர்கள், வாழ்க்கை அனுபவங்களில் பல தளங்களைத் தொட்டவர்கள், பல்வேறு தொழில்களில் இயங்குபவர்கள், குடும்பப் பொறுப்புகளை ஏந்தி நிற்கும் பெண்கள் , இவர்கள் அனைவரின் குரல்களும் இந்நூலில் ஒன்றிணைகின்றன. ஒவ்வொரு கதையும் தனித்த உலகம்; ஒவ்வொரு எழுத்தும் ஒரு அனுபவச் சாட்சியம். மும்பையை சேர்ந்த புதியமாதவி, ஜெர்மனியில் இருந்த சந்திரவதனா செல்வகுமாரன், தேவகோட்டையை சேர்ந்த மணிமேகலை சரவணன், கோயம்பதூர் அகிலா, காரைக்குடியை சேர்ந்த -தேனம்மை லெக்ஷ்மணன், மற்றும் முனைவர் கே. கண்ணாத்தாள் -திருச்சியின் தனலெட்சுமி பாஸ்கரன் , திருநெல்வேலி எழுத்தாளர்கள் தி. வள்ளி, மன்சூரா பீவி, என். கோமதி , கி.இளம்பிறை, ருஃபீனா ராஜ்குமார், சே .பார்வதி முத்தமிழ் , ஜெ.பி ஜோஸபின் பாபா, கன்னியாகுமரியின் எழுத்தாளர்கள் குமரி உத்ரா,சப்திகா, உமா கண்ணன்,முனைவர் சி ஆன்சி மோள் ,கனடாவில் இருந்து பாமா இதயகுமார் மற்றும் ஔவை. விக்னேஸ்வரன், சென்னையை சேர்ந்த அர்ஷா இணைந்துள்ளனர். . இது வெறும் சிறுகதைத் தொகுப்பு அல்ல இக்கால வெளியின் பெண்களின் சிந்தனை, சவால், சுயதேடல், எதிர்ப்பு, அன்பு, உட்போர், விடுதலை ஆகியவற்றின் ஒலியாகும். இந்நூல், இன்றைய பெண்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் பல்தளக் குரல்களின் சங்கமமாகத் திகழ்கிறது.இவை வெறும் கற்பனைகள் அல்ல, வாழ்க்கையைத் தொட்ட உண்மைகள். பெண்கள் தங்கள் அனுபவங்களை மறைக்காமல், மென்மையையும் வலிமையையும் இணைத்துச் சொல்லும் நேர்மையான முயற்சிகளே இந்தக் கதைகள்.

#மான்குட்டிகளும் பருந்துகளும்

4490.பூமிய விட்டுத் தள்ளிப் போகலாம். பூவையின் கையை விட்டுப் போக முடியுமா.. சூரியரே.

❤ பக்கத்துணையாப் பிள்ளையார்


4491.Pillar sculptures at Mathur Temple














4492.நிறை வாழ்வு வாழ்ந்து சென்ற தாமரை மலரணைய தாய் அவர்கள் இறைவனின் தாமரைப் பாதங்களில் இளைப்பாறப் பிரார்த்தனைகள். 🙏🙏🙏

4493.தினம் தோறும் இவருடைய நற்சிந்தனைகளை படித்து வந்த போதும் இவர் வெளிநாடு சென்றபோது ஒரு வெளிநாட்டவருடன் மீன்பிடிக்க சென்று வந்த ஒரு சம்பவம் ரொம்பவும் பிடித்திருந்தது🙂👍

4494.Smt TL Avl. காரைக்குடியில் அமைந்துள்ள இரண்டு முத்து மாரியம்மன் கோயில்  திருவிழாவைபற்றி ய விளக்கம் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது. நன்றி வாழ்த்துக்கள். PL. Ramanathan

4495.பரமனூர்க் காளி



4496.மாத்தூர் பிரம்மோத்ஸவத்தில் கேடகம்





4497.சிறகடிக்கும் பெண்கள்! பெண் எழுத்தாளர்களின் கணக்கிலடங்கா உணர்வுகளையும், வாழ்வியல் தரிசனங்களையும் ஒருங்கே திரட்டி, சர்வதேச மகளிர் தினத்தில் மலரவிருக்கும் "மான்குட்டிகளும் பருந்துகளும்" சிறுகதைத் தொகுப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் தொகுப்பின் தலைப்பு "மான்குட்டிகளும் பருந்துகளும்" என்பது மிகவும் அர்த்தமுள்ளது. மென்மையான உள்ளம் கொண்ட மான்குட்டிகளாக மட்டுமன்றி, தடைகளைத் தாண்டி வானில் உயரே சிறகடிக்கும் பருந்துகளாகவும் பெண்கள் உருவெடுப்பதை இத்தலைப்பு அழகாகப் பிரதிபலிக்கிறது. பெண்மையின் மென்மையையும், அதே சமயம் அதன் அசாத்தியமான வலிமையையும் பறைசாற்றும் இச்சிறப்பான தொகுப்பில், எனது கதையும் ஒரு அங்கமாக இடம்பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இத்தொகுப்பை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த தொகுப்பாசிரியர் ஜெ.பி. ஜோசபின் பாபா அவர்களுக்கும், என்னை என்னையும் இதில் இணைத்துக்கொள்ள தூண்டிய, அன்பு அம்மா ரூபினா அவர்களுக்கும், என்னோடு இணைந்து தங்களின் படைப்புகளைப் பகிர்ந்துள்ள அனைத்து பெண் படைப்பாளர்களுக்கும், இதனை வெளியிடும் ஸ்வாசம் (Swasam) பதிப்பகத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். பெண்மையின் குரல் இந்தத் தொகுப்பின் வழியாக இன்னும் உரக்க ஒலிக்கட்டும்! Rufina Rajkumar J P Josephine Baba Arsha❤️

4498.படைப்பாளிகள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்! மகளிர் தினத்தில், நகரத்தார் மகளிர் எழுத்தாளர் களும் பங்கு பெறும் வெளியீடு இனிது வெளிவந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்! சகோதிரிகள் திருமதி. மணிமேகலை சரவணன் அவர்கள் மற்றும் நட்சத்திர எழுத்தாளர் அன்புச்சகோதிரி திருமதி. தேனம்மை லெட்சுமணன் அவர்கள் இதில் பங்கு பெற்று இருப்பது நமக்கு பெருமை அளிப்பதாகும். இருவருக்கும் எனது அன்பு வாழ்த்துக் களைத் தெரிவித்து மகிழ்கிறேன். அன்புநட்புடன், கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா, 06-03-2026.

4499.நேற்று அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் ராஷ்ட்ரிய உச்சாதார் சிக்ஷா அபியான் ஏற்பாடு செய்திருந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு இரு அமர்வுகள் நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. முதுநிலை மாணவர்களுக்கு என்னுடைய மற்றும் நான் வாசித்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்பாக்கம் பற்றி முதல் அமர்வில் பகிர்ந்து கொண்டேன். வலைப்பதிவு உருவாக்குதல், இணைய நூலாக்கம் செய்தல், என்னுடைய இணைய நூல்கள் மற்றும் அச்சு நூல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பயிற்சிப் பட்டறையின் இரண்டாவது அமர்வில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. மாணவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக உள்வாங்கினார்கள். நிறையப் பேர் வலைப்பூ பற்றி அறிந்திருந்தார்கள். சிலர் வலைப்பூ ஆரம்பித்திருந்தாலும் அதில் தொடர்ந்து எழுதாமல் இருப்பதாகவும் இந்தப் பயிற்சிப் பட்டறைக்குப் பின் தாங்களும் தொடர்ந்து அதில் எழுதி வருவோம் என்றும் கூறி நம்பிக்கையூட்டினார்கள். என்னுடைய வாசிப்பனுபவத்தில் நான் அறிந்த அனைத்து எழுத்தாளர்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். மொழியாக்க நூல்கள், வணிக நூல்கள், இலக்கிய நூல்கள், புனைவுகள், அபுனைவுகள், கதை, கவிதை, கட்டுரை, நாவல் மற்றும் சிற்றிலக்கிய நூல்கள், வெகுஜன பத்திரிகைகள், வெளிநாட்டுத் தமிழர்கள் வெளியிடும் பத்திரிகைகள், பெண்ணிய எழுத்துக்கள் ஆகிய அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இவ்வாறு என்னுடைய நூல் பார்வைகளை முன் வைத்துக் கலந்துரையாடியது சிறப்பான அனுபவமாக இருந்தது. நன்றி அழகப்பா பல்கலையின் முதுகலைத் தமிழ்த்துறைக்கும், முதல்வர் அவர்களுக்கும், ராஷ்டிரிய உச்சாதார் சிக்ஷா அபியானுக்கும். நன்றி. வாழ்க தமிழ். வளர்க தமிழ். தேனம்மைலெக்ஷ்மணன்.

4500.Smt TL Avl தாங்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் PH. டி மாணவர்களுக்கு My creativity, Blogging and Web Book Creation என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியமைக்கு எமது வாழ்த்துக்கள். PLRamanathan 👍

டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும். 

202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்

203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ் 

204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும் 

206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும் 

207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்

208. செவ்வாயும் புரவி எடுப்பும் 

209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்

210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்

211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்

212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்‌ஷனும்

213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்

214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்

215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்

216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்

217.சிக்ரியும் சொல்வனமும்

218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்

219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்

220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்

221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்

222.ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்

223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்

224.கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்

225.மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...