4.புதினங்கள், நாடகங்கள், சிறுகதைத் தொகுப்புகள் - 20 நூல்கள்
நூல் - ஆசிரியர் – பக்கம் – வருடம் – விலை – பதிப்பகம்
1.யாதுமாகி – எம்.ஏ.சுசீலா
– 208 – 2014 – 180/- - வம்சி
2.அய்யனார் கம்மா
– நர்சிம் – 72 – 2010 – 40/- - அகநாழிகை
3.,மதில்கள் –
வைக்கம் முகம்மது பஷீர் – சுகுமாரன் – 72 – 2008 – 50/- - காலச்சுவடு
4.துணையெழுத்து
– எஸ்.ராமகிருஷ்ணன் – 352 – 2004 - 130/-
- விகடன் பிரசுரம்
5.வனக்கோயில் –
ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளி - ராஜேஸ்வரி கோதண்டம் – 216 – 2010 – 70/- - கங்கை புத்தக நிலையம்
6.இவர்கள் – ஸ்ரீ
வேணுகோபாலன் – 108 – 1984 – 8/- - சுந்தர நிலைய வெளியீடு
7.போரும் காதலும்
– பெர்னாட்ஷா - பழ.மணி – 156 – 2003 – 40/- - மணிமேகலைப் பிரசுரம்
8.காகிதச் சங்கிலிகள்
– சுஜாதா – 128 – 1981 – 6.50/- - குமரிப் பதிப்பகம்
9.ஆதலினால் காதல்
செய்வோம் – பொ.ம.ராசமணி – 76 - 2009 –
10.மனைவி கிடைத்தாள்
– சுஜாதா – 110 – 1981 – 6.50/- - பாரதி பதிப்பகம்
11.உலோகம் - ஜெயமோகன்
– 216 – 2010 – 50/- - கிழக்கு பதிப்பகம்
12சித்ராபதி அல்லது
இரண்டு வரங்கள் – மு.ராஜாக்கண்ணு – 124 – 1-8-0/- - திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வாணி விலாசம் பிரஸ்
வெளியீடு
13.அத்தர் – கே.நல்லதம்பி
– 120 – 2022 – 150/- - எதிர்வெளியீடு
14.கள்வனின் காதலி
– கல்கி – 260 – 2003 – 130/- - வர்த்தமானன்
15.தியாக பூமி
– கல்கி – 404 – 2003 – 130/- - வர்த்தமானன்
16.பொய்மான் கரடு
– கல்கி – 149 – 2003 - 130/- - வர்த்தமானன்
17 – 20. அலைஓசை
நான்கு பாகங்கள் – கல்கி – 242+474+700+1064 - 2004 – 120/- - வர்த்தமானன்
மொத்தம் 146 நூல்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)