எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 நவம்பர், 2020

அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

 2801. இந்தியாவேதானுங்க.



2802. ஒரு லாரியில ஒன்றரை லாரி லோட் ஏத்திக்கிட்டுப் போறாங்களே



2803. Fastag இருந்தா டபிள்ஸ் வரும். தீர்ந்தா உடனே ரினியூ பண்ணிடுங்க. இல்லாட்டா சொத்தெல்லாம் டோலுக்குதான் 

2804. Missile எல்லாம் இல்லீங்க. விண்ட்மில்லுக்கு போகுது




2805. ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா ❤


(ஆஃபிஸ் போற அவசரத்துல என்னடி பண்ணிட்டு இருக்கே.. சீக்கிரம் எடு.. இப்பவே ஒன்பதே முக்கால் ஆச்சு 

2806. பூச்சூடிய பொம்மைகள்.


2807. ஃபோட்டோக்களில் எவ்வளவுக்கெவ்வளவு சுமாராகத் தெரிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு ஹார்ட்ஸ் கிடைக்கிறது.. 

#கண்டுபிடிப்பு 😉

2808. wuppertal


2809. ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே.


2810. சிரிப்பு வருது. சிரிப்பு வருது..



2811. ரியல் முடிதான். ஹேர்கலரிங்ல மிரட்டி இருக்காங்க


2812. ஒற்றைச் சக்கரத்தில் ஓடும் அட்வென்சரஸ் அழகன்


2813. Pisa Baptistery, Pisa Cathedral & Leaning Tower of Pisa


2814. Pisa Cathedral..


2815. Leaning Tower of Pisa


2816. 1982, 83 வரை சிபாரிசுகளின் அடிப்படையிலேயே தனியார் வங்கிகள் அனைத்தும் ஊழியரை நியமித்தன. தேர்வு எழுதித் தேர்வானவர் என் கணவர். ஐயா ஆரம்பித்த வங்கியை பேரன் விற்றுச் சென்றபின் சாபமிடாதோர் பாக்கியில்லை. 2011 வரை என் கணவரும் அங்கேதான் பத்தாண்டுகள் பல்லைக் கடித்துக் கொண்டு பணிபுரிந்தார். கோவையில் வீ ஆர் எஸ் ஸ்கீமுக்கு முன் அந்த வங்கி சார்பாக ஊழியர்களின் குடும்பத்தோடு ஒரு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டோம். அங்கே நிகழ்ச்சிகளை அந்த வங்கியின் சார்பாக தொகுத்து வழங்கியவர் " திருடியோ கொள்ளையடித்துக் கொண்டு வந்தோ வங்கி டெபாசிட்டை உயர்த்துங்கள் என்று பேசினார். அதன் பின் வங்கியே ஊழியர்களை தங்கக்காசு விற்கும் நகைக்கடைக்காரர்களாகவும் இன்சூரன்சு ஏஜெண்டுகளாகவும் ஆக்கியது. எக்ஸ்போர்டர்ஸை கரன்ஸி ட்ரேடிங்கிலும் ஈடுபடவைத்து அதே வங்கியை ஆட்டம் காணச் செய்தார்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய புது எம் பி ஏக்கள். வங்கிப் பணியில் மட்டும் திறமையாளர்களாயிருந்த ஊழியர்களை ரேட்டிங் போட்டு இறக்கி வெளியேறும் வெறியேற்றியது அவ்வங்கி. சிலர் மட்டுமே என் தந்தைபோல் தாக்குப் பிடித்து ரிடையர் ஆனார்கள். மிச்சம் சிலர் வேறு வங்கிகளில் சேர்ந்தார்கள் என் கணவர்போல் ( பிள்ளைகள் வேலையில் சேரும்வரை பொறுமையாயிருந்து ). பலர் வாழ்க்கை ரத்தக்களரி. இதுதான் உண்மை.

2817. கொரோனா காலத்திலும் ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றும் வங்கி ஊழியர்களை நீங்களாவது நினைவில் கொண்டு பரிந்து பேசுவதற்கு நன்றி நிர்மலா சீதாராமன் மேடம். 

“ I want to convey the government´s appreciation, on record, to each one of you -- from the top executive to branch-level employees and business correspondents -- all of you who risked their lives to provide service to your customers and the nation. Your contribution will be remembered for the next 100 years.”

2818. மனம் தொட்ட பதிவு சேகர். வார்த்தைப் பூமாலை வாஞ்சாலையாய் மணக்கிறது. வாழ்க வளமுடன் பார்த்திபன் சார்.

2819. குடித்த மனிதர்களுக்குள் ஆள்மாறாட்டம் நிகழ்ந்து விடுகிறது

2820. என்னுடைய இரு புது நூல்கள் அமேஸானில்  

ஃபிக்ஸல் டெஸிபல் க்ரீடை

https://www.amazon.in/dp/B07Z7D8J8M

அமேஸானில் எனது இருபத்தி ஏழாவது  மின்னூல். விலை 50/-ரூ.

விரியும் மனப்பூவில் சுரக்கும் காதல் தேன்..


30 பண்டிகைகள் 30 நிவேதனங்கள்: 30 FESTIVALS 30 PRASADHAMS

https://www.amazon.in/dp/B08M5Y2F8X

அமேஸானில் எனது புது நூல். இருபத்தி எட்டாவது மின்னூல். விலை 50/- ரூ.

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

4 கருத்துகள்:

  1. படங்கள் அருமை.  வங்கிப்பணி வருத்தங்களை படித்து வருந்தினேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஸ்ரீராம். புரிதலுக்கு நன்றிகள்.

    நன்றி ஜம்பு சார்

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...