எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SAY YES TO BUSINESS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 செப்டம்பர், 2017
செவ்வாய், 3 ஜனவரி, 2017
இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
காரைக்குடியில் இன்று சிவானந்தா ஹாலில் நடந்த பிள்ளையார் நோன்பு விழாவில் இழை எடுத்த பின்பு இளம் தொழில் முனைவோருக்கான ஒரு அறிமுகக் கூட்டம் நடந்தது.
தேவகோட்டை ராமனாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். காரைக்குடியைச் சேர்ந்த முத்தாள் வெங்கடாசலம், மேனகா சொக்கலிங்கம், அண்ணாமலை, அழகப்பன், வள்ளியப்பன், ராமையா ஆகிய இளம்தலைமுறைத் தொழில் முனைவோர் ஐபிசின்னின் வழிகாட்டுதலுடன் தங்கள் தன்முனைப்பைச் செதுக்கிக்கொண்டதை அழகாகக் கூறினார்கள். இதன் காரணகர்த்தாக்களான துபாய் வாழ் நகரத்தார்களான சொக்கலிங்கம், ரமேஷ், மெய்யப்பன் ஆகியோரைப் பாராட்டினார்கள்.
இவர்கள் பாரம்பரிய உடையில் வந்திருந்ததோடு மட்டுமல்ல. தயக்கம் இல்லாமல் துணிச்சலோடும் அழகாகவும் தமிழில் உரையாற்றினார்கள். !

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)