பரோக்ஷ் ! பார்த்ததும் அதிர்ந்தேன். ஆனால் நச் என்ற முடிவில் திகைத்தேன். இப்படியும் எடுக்க முடியுமா ஹேட்ஸ் ஆப் டு தெ டைரக்டர் கணேஷ் ஷெட்டி !.
பகிர்ந்தமைக்கு நன்றி சுசீலாம்மா !
///கர்நாடக மாநிலம் உடுப்பியருகே உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த [2015] . ஒரு மிகச்சிறிய உண்மைச்சம்பவத்தைத் துளு மொழியில் சுவாரசியமான குறும்படமாக்கியிருக்கிறது கணேஷ் ஷெட்டியின் ’’பரோக்ஷ்’’. தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பை ஒட்டி அதையே வாழ்வாதாரமாய்க்கொண்டு வாழும் ஒரு குடும்பம்.