எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
METTI CLOTH லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
METTI CLOTH லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜனவரி, 2017

மேட்டித் துணியில் பச்சைக்கிளியும் பட்டாம்பூச்சியும் பூக்கூடையும்..

பட்டு பருத்தி சில்க் போன்ற எல்லாத் துணிகளிலும் எம்பிராய்டரி செய்யலாம் என்றாலும் மேட்டித்துணி எம்பிராய்டரி கொஞ்சம் ஸ்பெஷல். இதைக் கண்ணுத்துணி என்றும் சொல்வார்கள். கண்ணியை எண்ணிப் பிரித்து இண்டு இண்டுவாகத் தைத்து டிசைன் செய்வது. அதாவது க்ராஸ் தையல்.

அம்மா பின்னிய பச்சைக்கிளி.
எனது பட்டுப் புடவையில் நானே டிசைன் செய்த கட்ச் எம்பிராய்டரி.
Related Posts Plugin for WordPress, Blogger...