டாக்டர் கண்பத் விஸ்வநாதன் சென்னையைச் சேர்ந்த பிரபல ப்ளாஸ்டிக் சர்ஜரி நிபுணர். இவர் சேத்பட்டில் விஷி காஸ்மெடிக் சர்ஜரி க்ளினிக் நடத்தி வருகிறார். அவரிடம் ப்ளாஸ்டிக் சர்ஜரி என்றால் என்ன ? அதனுடைய பயன்கள் என்ன ? எப்போது தேவைப்படுகிறது என்ற கேள்விகளை முகநூல் உள்டப்பியில் கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறிய பதில்கள் இங்கே.
டாக்டர் , "ப்ளாஸ்டிக் சர்ஜரியில் என்னென்ன வகைகள் இருக்கின்றன?. அதன் சிகிச்சை விபரம், அதற்கு ஆகும் செலவுகள் மற்றும் எங்கு ஒரு சாதாரண மனிதன் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையை தன்னுடைய பட்ஜெட்டுக்கு ஏத்தது போல செய்து கொள்ள முடியும்.? "
டாக்டர் கண்பத் விஸ்வநாத்தின் பதில்:-