எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
EVENT MANAGEMENT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EVENT MANAGEMENT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஜனவரி, 2015

சாட்டர்டே போஸ்ட் நிகழ்ச்சி மேலாண்மை பற்றி மீனா லெட்சுமணன். ( EVENT MANAGEMENT)

என் அன்புத் தங்கை கயல். மனித நேயமிக்கவள். பொது நல காரியங்களில் ஈடுபாடு உண்டு. அவளுக்கும் எனக்குமான பந்தம் 5 வருடங்களுக்குமுன் ஆரம்பித்தது. ஒரு நாள் திடீரென வீட்டுக்கு ஒரு அழகான பரிசுப்பொருளோடு பார்க்க வந்தா. அன்னிலேருந்து இன்னி வரைக்கும் அந்தத் தொடர்பு ( நான் ஊர் ஊராவோ ஸ்டேட் ஸ்டேடாவோ போனாலும் ) அப்பிடியே மெயிண்டெயின் ஆகிக்கிட்டு இருக்கு.