இந்த வாரமும் மிகப் புதிதான வங்கி, காசோலை சார்ந்த தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறார் திரு விவிஎஸ் சார் அவர்கள்.
தலைகீழ்ப் பாடம் !
காசோலையில் தமிழில் கையெழுத்து போட வேண்டும். சமூக ஊடகங்களில் இந்தக் கருத்து வலம் வருகிறது. அதாவது தாய் மொழியில் கையொப்பம். நல்ல விஷயமே.