எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
3501 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
3501 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 நவம்பர், 2023

குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

 176.


3501.ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தின் இன்றைய ஒன்று கூடலில் எனது 25 ஆவது நூல், " செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் " வெளியிடப்பட்டது. 

திருமதி தனலெக்ஷ்மி அவர்கள் வெளியிட திருமதி கீதா அவர்களும்  செயலாளர் திரு மணி அவர்களின் மனைவி திருமதி காவ்யா மணி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.