என்னைக் கவர்ந்த சாதனைப் பெண் யாருன்னு திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடியில் ஒலிபரப்பாகும் ஹலோ எஃப். எம்மின் ஆர். ஜே . ஜெயகல்யாணி தொலைபேசியில் அஞ்சரைப்பெட்டி நிகழ்ச்சிக்காக கேட்டார்.
”மேரி கோம் விளையாட்டு வீராங்கனை. அவர் சாதனை பெரிது. நம் நாட்டுக்காக விளையாடி நிறைய பதக்கங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்ணையும் பெண்கள் சாடுவோம்னு விண்வெளியில் பலமணிநேரம் இருந்து சாதனை படைத்துள்ளார்.