எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ராமகிருஷ்ணன் குமரநல்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமகிருஷ்ணன் குமரநல்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மார்ச், 2020

குட்டி இளவரசன் – ஒரு பார்வை


குட்டி இளவரசன் – ஒரு பார்வை

குட்டி இளவரசன்

ஃப்ரெஞ்சிலிருந்து மலையாளத்திலும் ( ராமகிருஷ்ணன் குமரநல்லூர் ) மலையாளத்திலிருந்து தமிழுக்கும் வந்திருக்கும் நூல் இது. குழந்தைகளின் உலகம் எவ்வளவு எளிமையானது என்பதைப் பதிய வைத்தது.

ஒவ்வொரு விஷயத்தையும் பெரியவர்களாகிய நாம் எவ்வளவு சிக்கலாகப் புரிந்து கொள்கிறோம். அதே நம் குழந்தைப் பருவத்தில் அவற்றை எப்படி வியப்போடு நோக்கினோம் என்பது புரிந்தது. விஷயங்களை அறிய அறிய இன்னும் தீர்க்க இயலா முடிச்சுக்கள் நம்மைச் சுற்றிப் பிணைந்து கிடக்கின்றன.