எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முத்தாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

முத்தாயி.

முத்தாயி:-

பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகளுடன் ஆடிக்கொண்டே வந்தாள் முத்தாயி. வீட்டின் எதிரேதான் பள்ளிக்கூடம். அவளுடன் அஞ்சாப்பு படித்த ரேவதியும் காமாட்சியும் தோளில் கைபோட்டு ஒஞ்சரிச்சுச் சாய்ஞ்சபடி வந்தார்கள்.