தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பாக திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி சகோதரி என்னிடம் எடுத்த பேட்டியை முகநூலில் பகிர்ந்திருந்தார்.
அதை நான் இங்கு அப்படியே பகிர்ந்துள்ளேன். எம்மை ஊக்குவிக்கும் கலைமகள் சகோதரிக்கும் , தடாகம் இலக்கிய வட்டத்துக்கும் அதன் செயலாளர் சகோதரர் ரமலான் தீனுக்கும் நன்றி.
///தாமரை-10
நான் தேடிப் பெற்ற புதையல் - தேனம்மைலெக்ஷ்மணன்
இவர் , படித்தது இளங்கலை வேதியல் ( பாத்திமா கல்லூரி, மதுரை) , ( முதுநிலை அரசியல் அறிவியல்)
தற்போது புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்ரிக்கையாளர்,( ஜர்னலிஸ்ட்), , கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். இப்படி இவர் திறமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்