எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தமிழ்நாடு இறையியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு இறையியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மார்ச், 2013

தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை.

பாதை மாறிய பயணம்
***********************

1.2.84 ( தமிழ்நாடு இறையியற் கல்லூரி நடத்திய கவிதைப் 
போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை)

ச. தேனம்மை இளம் அறிவியல் , வேதியல் இரண்டாமாண்டு.

தீஞ்சுவைப் பாலெடுத்து
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக்
கொடுத்தாலும் புளிக்குதென்பேன்
ஏனெனில் தமிழ்த்தாயிடம்
மதலைநான்
தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்..!
இல்லையில்லை அன்னையவள் பரிவுகொண்டு
என்னை வளர்த்த காரணத்தால்..
தமிழன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..!