எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செம்மொழிச் சிலம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மொழிச் சிலம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மார்ச், 2013

கம்பர் விழாவில் இன்று ”செம்மொழிச் சிலம்பு” நூல் வெளியீடு .

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பர் விழா இந்த வருடம் இன்று( மார்ச் 21)  ஆரம்பிக்கின்றது.

இதில் சிறப்பு நிகழ்வாக   " செம்மொழிச் சிலம்பு “  ("புதுக்கவிதை நடையில் சிலப்பதிகாரம் பகுதி 1 ") வெளியிடப்படுகிறது. இது  யாழினி பதிப்பகத்தின் வெளியீடு.  ஆசிரியர் இரா. குமார்.