எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜூன், 2015

கல்கியிலிருந்து முதல் செக்.

கல்கியில் வெளியான கிராமத்துத் திருவிழா என்ற கவிதைக்காக எனக்கு அனுப்பப்பட்ட செக் இது. கல்லூரிப் பருவத்தில் முதல் சம்பளம்.

(  EARN WHILE YOU LEARN - என்று லைப்ரரிக்கெல்லாம் சில பிள்ளைகள் சென்று புக் அடுக்கிக் கொடுத்து பாக்கெட் மணி சம்பாதித்துக் கொண்டிருந்த காலம். ! )