எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுயத்துக்காகவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயத்துக்காகவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 நவம்பர், 2015

சுயத்துக்காகவும்.

5..3. 2004.

*ஒப்பனைகள் ததும்பும் முகம்
பொய்யும் புனைசுருட்டும்
கள்ளத்தனமும் காமமும்
துகிலுரிகையில்
மருண்ட மானாய் மனசு.

*விநோதமான மனோபாவங்கள்
பூகம்பமாய் வெடிக்கையில்
சிதறிச் சரியும்
ஜீவிதமாய் மனசாட்சி.