ஒரு தோழியின் இல்லத்தில் கிறிஸ்மஸுக்கு முன்னான ஒரு இரவில் கிறிஸ்மஸ் கேரல்ஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழி சென்ற நான் ஓரிரு நிமிடங்கள் புகுந்து க்ளிக்கியது. அதிலும் இவர்கள் இரட்டையர்கள், டபிள் தமாக்கா. ரொம்ப சூப்பராக டான்ஸ் ஆடி மகிழ்வித்தார்கள். பார்வையற்றோர் பள்ளியிலிருந்து வந்து பின்னணி பாடும் சிறுமிகள் கலந்து கொண்டார்கள்.
கிறிஸ்மஸ் மரம், பரிசுப் பொருட்கள் எல்லாவற்றையும் விட சாண்டா க்ளாஸைப் பார்த்தாலே கிறிஸ்மஸுக்கான மணி மனதில் ஒலிக்கத் துவங்கிவிடும்.
கொயர் கேர்ள்ஸ் என்றிருக்கும் என் தோழிகள் பாடுவதை ரசித்துக் கேட்பேன்.
‘தந்தானைத் துதிப்போமே.. “
“ஆற்றலாலும் அல்ல.. சக்தியாலும் அல்ல ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே “ ஆகிய ஓரிரு பாடல்கள் தெரியும். ஆனால் கிறிஸ்மஸ் பாடல்கள் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.