எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கேள்வி பதில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி பதில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 பிப்ரவரி, 2020

நமது மண்வாசம் மஞ்சளும் குங்குமமும் கேள்வி பதில்கள்

நமது மண்வாசம் மஞ்சளும் குங்குமமும் கேள்வி பதில்கள்
1.தண்ணீரில் கோலம் போடப் பயன்படுவது எது ?
ஃப்ரெஞ்ச் சாக் பவுடர்
2. அத்தப்பூக் கோலம் எங்கே போடப்படுகிறது ?
கேரளாவில் -  திருஓணம் திருவிழாவில்.
3. ஸைமோதெரஃபி என்றால் என்ன ?
கோலங்களைக் கொண்டு சிக்கலான மனநிலை வியாதியையும் குணப்படுத்தும் சிகிச்சை.
4. அரிக்குலோதெரபி என்றால் என்ன?
காதை மையமாக வைத்து அக்குபங்க்சர் முறையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு அரிக்குலோதெரபி என்று பெயர்.
Related Posts Plugin for WordPress, Blogger...