எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கம்பம் இலக்கியப் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பம் இலக்கியப் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 நவம்பர், 2024

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு வென்ற ,”மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்”

மகிழ்வுடன் பகிர்கிறேன். 



ஹெர் ஸ்டோரீஸ்  வெளியிட்ட எனது  ”மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்” என்னும் சிறுகதைத் தொகுப்புக்குக் கம்பம் பாரதி  இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு வென்ற ”சோகி சிவா”

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட எனது நாவலான ”சோகி சிவா” வுக்குக் கம்பம் பாரதி  இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. 🙂 


மகிழ்வுடன் பகிர்கிறேன் 🙂