ஸ்ரீ ப்ரம்மம் :- மாதாந்திரி. எட்டு வருடங்களாக கோயமுத்தூரில் இருந்து வெளி வருகிறது. சமூக முன்னேற்றத்துக்கான மாத இதழ். ஆசிரியர் அயிளை அ. நடேசன்.
ஸ்ரீ ப்ரம்மம் & ஏழைதாசன்
ஸ்ரீ ப்ரம்மம் :- மாதாந்திரி. எட்டு வருடங்களாக கோயமுத்தூரில் இருந்து வெளி வருகிறது. சமூக முன்னேற்றத்துக்கான மாத இதழ். ஆசிரியர் அயிளை அ. நடேசன்.
ஆரிய வைசியர் வரலாறு, பஞ்சராம க்ஷேத்திரங்கள்,,வாசவி க்ளப், பூஜை, பிரார்த்தனை , ஹோமம், திருமண வாழ்த்து, சஷ்டியப்த விழா இவற்றோடு தன்னம்பிக்கைக் கட்டுரைகளும் மாதவிடாய் பற்றிய கட்டுரைகளும் மனோதத்துவக் கட்டுரைகளும் ஆரோக்கியக் கட்டுரைகளும் பாரம்பரிய விளையாட்டுகளும் ஆரோக்கிய உணவுகளும் இடம்பெற்றுள்ளன. தூக்கம் ஏன் இன்றியமையாதது என விளக்குகிறது ஒரு கட்டுரை. விதம் விதமான தாலிகள் பற்றிச் சித்தரிக்கிறது ஒரு கட்டுரை.