எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
எஸ்.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜூன், 2018

துணையெழுத்து - ஒரு பார்வை.

துணையெழுத்து.

துணையெழுத்து

ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் என் மகனுக்கு மிகவும் பிடித்த சொல்லாடல்வேலையற்றவனின் பகல்பொழுதுஇத்தனைக்கும் இதைப்படிக்கும்போது அவனுக்கு 11, 12 வயதுதான் இருக்கும். ஆனால் இத்தொடரில் இல்லாத சைக்கிள் பற்றிய பார்வை ராமகிருஷ்ணனின் எண்ணப்போக்கில் இருந்து வேறாக இருந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...