முயற்சி திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்.
முயற்சி திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்.
முயற்சி
திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்
தீர்க்கமா சிந்தியுங்கள் தீர்மானமா முடிவெடுங்கள் ஜெயிப்பீர்கள் என்கிறார் வலையப்பட்டி திரு இராஜமாணிக்கம் அவர்கள். சுயம்பு எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்ட சுயம்பு இவர்கள்.