எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆனந்த விநாயகர் மெட்டல் மார்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆனந்த விநாயகர் மெட்டல் மார்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 மே, 2017

நூற்றாண்டும் நாற்பதாண்டும்.



காரைக்குடியில் இருக்கும் இந்து மதாபிமான சங்கத்தின் நிருவாக சபைக் கூட்டத்தின் அழைப்பு அம்மா வீட்டில் யதேச்சையாகக் கையில் கிடைத்தது. நூற்றாண்டுகள் கடந்த இச்சங்கம் இன்றும் செயல்பட்டு வருகிறது.