எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அ. மு. பரமசிவானந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ. மு. பரமசிவானந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஜூலை, 2017

சீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )

சீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) 

ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தைப் படிக்க நேர்ந்தது. விருத்தப்பாக்களால் ஆன அந்நூலை அதன் சுவை கெடாமல் வசனநடையில் தந்திருப்பவர் பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்கள்.

சுதேசமித்திரனும் ஹிந்துவும் இதற்கு நூல்முகம் கொடுத்திருக்கின்றன. சமண முனிவரான திருத்தகு முனிவர் எனப்படும் திருத்தக்க தேவர் இதன் ஆசிரியர். மொத்தம் 3145 பாடல்களும் 13 இலம்பகங்களும் கொண்ட நூல் சீவகசிந்தாமணி ( ஸ்யமந்தக மணி என்பது போல் ஒலிக்கிறதல்லவா )