எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அன்னப்பறவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னப்பறவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 அக்டோபர், 2015

அன்னப்பறவையில் நானும்.

புதுச்சேரியில் வசிக்கும் நண்பர் பாலசுப்ரமண்யம் முனுசாமி பொறியாளர். மிகப்பெரும் கவிஞர், எழுத்தாளர்.அவர் சென்ற வருடம் மூன்று நூல்கள் வெளியிட்டிருக்கிறார். கொதிக்கும் பூமி என்றொரு நூல் அதில் ஒன்று. இன்னொன்று  அன்னப்பறவை. குழந்தைகளுக்கான பாடல்கள் இடம் பெற்ற மிகப் பெரும் அளவிலான நூல்.