எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அதிர்ஷ்டப் புல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிர்ஷ்டப் புல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 நவம்பர், 2014

அதிர்ஷ்டப் புல்



அதிர்ஷ்டப் புல்.


வீட்டில் அதிர்ஷ்டத்துக்கு எத்தனையோ வளர்ப்பாங்க. மீன், மணி ப்ளாண்ட் அப்பிடின்னு. இப்ப நிறையப் பேர் மூங்கில் வளர்க்கிறாங்க அதுதாங்க ட்ராகேனா ப்ரவுனி ( DRACAENA BRAUNII) அப்பிடிங்கிற புல் வகையைச் சார்ந்த மூங்கில். பொதுவா மூங்கில் அல்லது பிரம்புல பின்னின கூடைசேர், சோஃபாதான் பார்த்திருப்போம். இத சாண்டர்னு ஒரு தோட்டக்காரர் பேரோட சேர்த்து ட்ராகேனா சாண்டரியனான்னு அழைக்கப்படுது.

Related Posts Plugin for WordPress, Blogger...