எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஏப்ரல், 2024

சிங்கை, மலேஷிய, அமீரக, அமெரிக்க, இங்கிலாந்து, போலந்து ரூபாய் நோட்டுக்கள்.

 யூரோ நாணயங்கள் யூரோப்பா முழுமைக்கும் செல்லுபடி ஆகும்.

இருபது, ஐம்பது யூரோக்கள் மற்றும் அமீரகத்தின் பத்து திர்ஹாம் நோட்டு. 




சிங்கப்பூர் வெள்ளி

பத்து டாலர்கள். சிங்கை சேர்மனின் கையொப்பமும் தமிழில் சிங்கப்பூர் என்று எழுதப்பட்டிருப்பதும் சிங்கத்தலை  பொரிக்கப்பட்டிருப்பதும் சிறப்பு.

யூசுஃப் பின் இஷாக்கின் படம் உள்ளவை.


அமீரகத்தின் திர்ஹாம். 

பத்து மற்றும் ஐந்து திர்ஹாம்ஸ் நோட்டுக்கள்.
இங்கிலாந்து ரூபாய் நோட்டுக்கள்

பத்து, இருபது, ஐந்து பவுண்ட் நோட்டுக்கள். சர்ச்சில், ஆடம்ஸ் ஸ்மித் படங்கள் கொண்டவை. 

இன்னொரு புறம் விக்டோரியா மகாராணி.

போலந்து ரூபாய் நோட்டுக்கள். 

50, 20, 10 Zloty க்கள். 


வார்சா - Warszawa 5 stycznia 2012 என்று அச்சிடப்பட்ட Zlotch ரூபாய் நோட்டுக்கள். 

அமீரகத்தின் 100, 50, 10, 5 திர்ஹாம்ஸ்


தம்பியோ அம்மாவோ தந்ததாய் இருக்கும் :)
அமெரிக்க டாலர்கள் 20, 10. 
சிங்கை, மலேஷிய டாலர்கள். 
ஒன்று இரண்டு டாலர்கள். 

சிங்கை procession, education - சிங்கை பெஸ்டிவ் ஊர்வலம், கல்வி பற்றியன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...