வெள்ளி, 3 ஜூன், 2016

சிவப்பு பட்டுக் கயிறு.இந்த வருடம் - ஜூன் 2, 2016 என்னுடைய ஐந்தாவது நூல் - சிறுகதைத் தொகுதி - சிவப்பு பட்டுக் கயிறு டிஸ்கவரி புத்தக நிலையத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. 
சிவப்புப் பட்டுக் கயிறு.
தீவுத்திடலில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி அரங்கு எண் 104, 105 இல் கிடைக்கிறது.

MY FIFTH BOOK - SHORT STORIES COLLECTION -SIVAPPU PATTUK KAYIRU IS AVAILABLE AT DISCOVERY BOOK STALL NO. 104 & 105. AT 39 TH CHENNAI BOOK FAIR.


என்னுடைய நான்காவது நூலான பெண் பூக்கள் கவிதைத் தொகுதியும் அரங்கு எண் - 407 இல் ( பூவுலகின் நண்பர்கள் ) கிடைக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ஆசிக்கும், மேலான வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் மக்காஸ்.

டிஸ்கி:- இது எனது 2,000 ஆவது இடுகை. உங்கள் அனைவரின் அன்புக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் பின்னூட்டத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி மக்காஸ். வாழ்க வளமுடன். !!!!!

7 கருத்துகள் :

R.Umayal Gayathri சொன்னது…

5 வது நூலிற்கும், 2000 பதிவிறும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி உமா :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஐந்தாவது நூல்... இரண்டாயிரம் பதிவுகள்.... வாழ்த்துகள் சகோ.....

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள். இந்த வருடம் இதுவரை புத்தகக் கண்காட்சிப் பக்கம் போகும் ஐடியா இல்லை! பார்ப்போம். போனால் கண்டிப்பாக வாங்கி விடுவேன்.

Dr B Jambulingam சொன்னது…

ஐந்தாவது நூல், 2000ஆவது பதிவு. வாழ்த்துகள். எழுத்துப்பணி தொடரட்டும்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஜம்பு சார்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...