எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 மே, 2014

புத்தகத்திருவிழாக்களில் & புத்தக நிலையங்களில் அன்ன பட்சி.

அன்ன பட்சி நூல் சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. இது எனது மூன்றாவது நூல். முதல் நூல் ”சாதனை அரசிகள்”. இரண்டாவது ”ங்கா”. மூன்றாவது ”அன்ன பட்சி”.


சென்னை அகநாழிகை அரங்கில் புதுப்புனல் ஸ்டாலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகம்.

காரைக்குடிப்புத்தகத்திருவிழாவில் மதுரை மீனாக்ஷி பதிப்பகத்தின் ஸ்டாலில் வைக்கப்பட்ட புத்தகங்கள்.

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் ( ராமையா ஹாலில் நடைபெற்றுவரும் ) விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகம். (புகைப்படம் எடுத்து அனுப்பிய சகோ சரண்குமாருக்கு நன்றி ).

இது என் தங்கை கயல் வாங்கியது.( முகநூலில் பகிர்ந்திருந்தார்கள் )

இது என் தோழி விஜி வாங்கியது. ( முகநூல் பகிர்வு)

டிஸ்கவரி புத்தக நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்கள்.


சகோ வேடியப்பன் என் புத்தங்களை வாங்கச் சொல்லிச் சுட்டிக்காட்டுகிறார். :)
 http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

டிஸ்கி 1. இது டிஸ்கவரி புத்தக நிலையத்தின் ஆன்லைன் ஸ்டோர். இங்கே ஆர்டர் செய்தும் வாங்கலாம்.

டிஸ்கி 2. அகநாழிகையில் வாங்க

”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com


என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி. 
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...