எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 மே, 2012

நாக. மெ. சுப. வள்ளியப்ப செட்டியார். நூற்றாண்டு விழா

இன்றோடு 100 ஆண்டுகள் !

 ”உழைப்பே உயர்வு தரும்!” என எங்களுக்கு சொல்லித் தந்த தந்தையே . . .

 6 புத்தகங்கள் எழுதிவிட்டேன் !  50,000 பிரதிகள் விற்றுவிட்டன. 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள்;


அதுமட்டுமா . . .? கணக்கு எழுதுவதிலிருந்து பங்குச் சந்தை வரை . . . எல்லாமே உங்களிடம் கற்றதும் பெற்றதும்.

உங்களை நினைக்காத நாளில்லை . . . எல்லாவற்றிற்கும் நன்றி!

---- பங்குச்சந்தை இயக்குநர் நாகப்பன் வள்ளியப்பன்.

எங்கள் பேரன்புக்குக்கும் பெருமதிப்பிற்குமுரிய ஐயா உங்கள் ஆசீர்வாதம் என்றென்றும் எங்களைச் சூழ்ந்திருக்கட்டும், 

9 கருத்துகள்:

  1. ”உழைப்பே உயர்வு தரும்!”

    உயர்ந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. //6 புத்தகங்கள் எழுதிவிட்டேன் ! 50,000 பிரதிகள் விற்றுவிட்டன. 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள்;//

    அக்கா, இது உங்களைச் சொல்றீங்களா அல்லது திரு. நாகப்பன் அவர்களையா? புரியவில்லை என்பதால் கேட்கிறேன். தவ்றாக நினைக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  3. உழைப்பே உயர்வு தரும்.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு நினைவலைகள்.

    “உழைப்பே உயர்வு தரும்”
    தாரக மந்திரம் போல! ;)

    பதிலளிநீக்கு
  5. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலி தரும்.!

    பதிலளிநீக்கு
  6. உயர்ந்த பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ”உழைப்பே உயர்வு தரும்!”

    பெரியவங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்..

    அருமையான பகிர்வு தேனக்கா.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ராஜி

    நன்றி ஹுசைனம்மா.. இது என் மாமா பற்றியது ஹுசைனம்மா.. நான் இரு புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். கட்டுரைகள் 100 க்குள்தான் இருக்கும்.

    நன்றி வலைஞன்

    நன்றி ஆசியா

    நன்றி கோபால் சார்

    நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி குமார்

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...