எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 நவம்பர், 2011

பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 



8 கருத்துகள்:

  1. //ஒரு எழுத்தாளனது வெற்றியே படிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த சம்பவத்தை உணரும் படி செய்வது., அந்த அனுபவங்களோடு தன் அனுபவங்ளையும் ஒப்பிட்டு நோக்குவது ., என்பதுதான்.. அந்த வகையில் மணி மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார்.//

    உங்கள் கட்டுரைக்கும் பொருந்துகிறது! :-)

    பதிலளிநீக்கு
  2. இவரே ஒரு புத்தகம்தான். அதி சுவாரஸியமான சம்பவங்கள் நிறைந்து வழியும் ஒரு புத்தகம்.

    என்னதான் கெஞ்சினாலும் உண்மையை எழுதுவதால் பலருக்கும் மனம் நோகும் என்று சொல்லி விடுகிறார்:(

    ஒரு அரைமணி நேரம் கூட இருந்து பேசிப் பார்க்கணும். கொட்டும் தகவல்கள் ............அம்மாடியோவ்:-))))

    பதிலளிநீக்கு
  3. வாங்கிப் படிச்சு பார்த்திருவோம்.

    பதிலளிநீக்கு
  4. ஒருவர் எத்தனை வயதில் எழுத்தாளராகலாம் என்ற எல்லை கிடையாது என்பதை நிரூபித்த புத்தகம் இது.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு..

    பதிலளிநீக்கு
  5. நன்றி மாதவி

    நன்றி துளசி

    நன்றி விச்சு

    நன்றி ரூஃபினா

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. அருமையான விமர்சனம்.படிக்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...