எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

குறுந்தகவல் தூது..

குறுந்தகவல் தூது..
****************************
உன் அரசவைக்கு
மனப்புறாவை தூதாக்கினேன்..

கண்களால் ஏந்திக்கொள்.
குலவு .. அல்லது அழி..
இன்னொரு அந்தப்புரத்துக்கு
தூதாக்காமல்..

டிஸ்கி :- இந்தக் கவிதை 2.6.2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:)

12 கருத்துகள்:

  1. குறுந்தகவல் போலவே சிறிய அழகிய கவிதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு கதைக்கான கரு ,தங்கள் ஆறு வரி கவிதைகளில் .

    அருமை சகோ...

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோபால் சார்., சுதர்ஷன்., மாய உலகம்., ரத்னவேல்ஐயா., சாந்தி., பாசமலர்., சித்து., குமார்., கவிதை., எம் ஆர்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...