புதன், 31 ஆகஸ்ட், 2011

மௌனக்கூடு..

இரைச்சலான கீழ் வீடு

துன்புறுத்துகிறது..,

காலியானபின் அதிகமாய்..!

டிஸ்கி:- இந்தக் கவிதை 24.8.2011 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. :)


14 கருத்துகள் :

ஸ்ரீதர் சொன்னது…

கலக்கிட்டீங்க!

ராமலக்ஷ்மி சொன்னது…

மூன்று வரிகளில் பெரிய சேதி. நல்ல கவிதை.

தமிழ் உதயம் சொன்னது…

விகடனில் வாசித்தேன். வியந்தேன்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ரத்தினச் சுருக்கமான அழகிய கவிதை.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

D.R.Ashok சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்குங்க...

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

மொனத்தின் ஓசையை
நுட்பமாகப் பதிவிட்டுள்ளீர்கள்

அருமை!!

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

விகடனில் இக்கவிதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

raji சொன்னது…

சுருக்கமான வரிகளில் சுமை வெளிப்பட்டுள்ளது
பகிர்விற்கு நன்றி

காலியான கீழ்வீடு மனதுக்கு இரைச்சல் தந்தது

r.v.saravanan சொன்னது…

ஏற்கனவே விகடனில் படித்து ரசித்தேன் வாழ்த்துக்கள்

பி.அமல்ராஜ் சொன்னது…

வழமை போலவே சூப்பர் அக்கா...

சே.குமார் சொன்னது…

கலக்கிட்டீங்க!

arrawinth yuwaraj சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை..
ஒரு வெகுஜனப் பத்திரிக்கையின் அங்கீகாரம் கிடைத்து எனக்குப் பெருமகிழ்ச்சி....

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஸ்ரீதர்., ராமலெக்ஷ்மி., ரமேஷ்., கோபால் சார்., அஷோக்., குணா., ராஜி., சரவணன்., அமல்ராஜ்., குமார்., அரவிந்த்.,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...