எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தாழம் பூ

பூஜைக்கு
மறுக்கப்பட்டாலென்ன
பூப்படைந்தபெண்களின்
கூந்தலில்
மடல்மடலாய் நான்...


பிறைசடையில்
இருந்து நழுவி
ஜடை நாகங்களில்
குடியேறி...

சுவாசினிகளின்
மருதாணிக் கரங்களின்
வருடல்களில்
வெட்கத்துடன் நான்...

11 கருத்துகள்:

 1. // பூஜைக்கு
  மறுக்கப்பட்டாலென்ன //

  இன்று மறுக்கப்பட்டது நாளை ஏற்றுக் கொள்ளப் படுவதுண்டு... கவியரசு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்... மாற்றம் என்ற வார்த்தை மட்டும்தான் மாறாதது..

  பதிலளிநீக்கு
 2. எங்க ஊர்ல நடராஜருக்கு தாழம்பூ பூஜைக்கு ஏத்துக்கறாங்களே?

  பதிலளிநீக்கு
 3. பூக்களை பற்றி உங்களால் தான் சொல்லமுடியும். சொல்லுங்கள். கேட்டு கொள்கிறோம்

  பதிலளிநீக்கு
 4. நன்றி தமிழுதயம் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 5. பல்கலைக் கழகம்னு சொல்லுங்க ஹாஹாஹா

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...