எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 பிப்ரவரி, 2025

நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்

 201.


4001.அனைவருக்கும் வணக்கம். நகரத்தார் எழுத்தாளர்
களின் எழுத்துலக ஆளுமையை அவர்களின் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. புத்தகம் படிப்பதற்கு ஆர்வம் அதிகமாகிறது.
திரு.சேதுராமன் சாத்தப்பன்,
திரு.சோம.
வள்ளியப்பன்,
திரு.சோம.
வீரப்பன்,
திரு. சித்தார்த்தன் சுந்தரம்,
திரு.சுப.மீனாட்சி சுந்தரம்,
மருத்துவர் திரு.முருகு சுந்தரம்,
திருமதி.
தேனம்மை லெட்சுமணன்,
திரு.வ.
தேனப்பன் இன்னும் பலரின் தினசரி பதிவுகளும் பல்வேறு செய்திகளை அளிக்கும் விதமாகவும், எழுதத்தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்.

நகரத்தார்கள் எண்ணிக்கை
யில் சிறிதாகத் திகழ்ந்தாலும்,
உலகத்தாரால் எண்ணி வியந்து பார்க்கக்
கூடியவர்கள் என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்! பாடுவார் முத்தப்பர் பாடியது போல நகரத்தார் இல்லங்களுக்கு வந்த திருமகள் நீங்காமல் இருப்பது போல, நகரத்தார்களை விட்டு,கலைமகள் என்றைக்கும் கலையாமல் இருந்து அருள்புரிவாள்! என்று கவிஞன் நான் வாழ்த்துகிறேன்!
மிக்க நன்றி.
அன்புநட்புடன்,
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா,
23-12-2024.

-- நன்றி 

4002.பிரபஞ்சனின் வானம் வசப்படும் நூலை படிச்சிட்டு நானும் ஒரு காலத்துல இத எப்படி எழுதினார் இவர்னு ரொம்ப ஆச்சரியப்பட்டு இருக்கேன். அப்புறம் அவரை புத்தகத் திருவிழாவில் 2012 ன்னு நினைக்கிறேன் அப்பப் பாத்திருக்கேன். மதுமிதா அவரோட ஒரு ஸ்டால்ல நின்னுக்கிட்டு இருந்தாங்க. கிட்டக்கப் போனேன் ஆனா பேசல. பார்க்க ரொம்பத் தன்மையான மனுஷரா இருந்தாரு. நிறைய  எழுத்தாளர்களைப் பார்த்து இருக்கேன். ஆனா ரொம்ப போய் அறிமுகப்படுத்திக்கிட்டதில்ல. மனுஷி, தமயந்தி நிழல், அப்புறம் தமிழ்நதி எல்லாருமே அவரப் பத்தி போட்ட பதிவுகள் எல்லாமே ரொம்ப சிறப்பா இருக்கும். டிஸ்கவரில கூட பத்துலட்சம்னு நினைக்கிறேன். அவருக்குக் கலெக்ட் பண்ணிக் கொடுத்தாங்க. ஆனா அதன் பின்பும் அவர் சிரமப்பட்டதாத்தான் அறிந்தேன்.

4003.நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர். புத்திசாலித்தனமான கருத்துகளை முன்வைக்கிறீர்கள். அதனால் உங்கள் எழுத்து எனக்குப்பிடிக்கும் பா.

-- பாராட்டுக்கு நன்றி !

4004.நீருக்குள் நகரம்.. வெனிஸ்




4005.டவர் சாய்ஞ்சா நாமளும் சாய்ஞ்சு போஸ் கொடுக்கணும்.

4006. இப்படியும் சாதிக்கலாம் நூல் பற்றி

👆🏿திரு. சித்தார்த்தன் சுந்தரம் தங்கள் நூலை ஆழ்ந்து படித்து இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் நகரத்தார் ஆண்கள் பொருளீட்டியதையும், இன்று நகரத்தார் பெண்கள் கோவை, பெங்களூரு, எரித் நகரம் - இவற்றில் பொருளீட்டுவதை ஒரு சிறந்த கோணத்தில் எடுத்துரைத்து உள்ளார்.

உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.
பகிர்ந்தமைக்கு நன்றி!

4007.ரிஷபனைப் பார்த்திருக்கிறீர்களா?!. 2009 இல் இருந்து வலைப்பூ நண்பர். எஸ்.ஏ.பி மாதிரி அவரை நாங்கள் பார்த்ததில்லை. மிகச் சிறந்த எழுத்தாளர்

4008.அருமை ஆச்சி 👍 உங்களின் கவிதை யதார்த்தமான உண்மைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 

4009. நவீன விருட்சம் கவிதை பற்றி 

உங்களின் கவிதை வாசிப்பு மிக அருமை!
15 நிமிடத்தில் தங்களைப் பற்றிய அறிமுக உரையும்,15 முத்துக்
கவிதைகளும் வாசித்த விதம் அழகு!
காத்திருக்கிறேன்!கவிதை உங்கள் கவிதைகளை படிப்பதற்கு காத்து நிற்க வைக்கிறது!
விவாகரத்து கவிதை எவரையும் வியக்க வைக்கிறது!
மரபுக்கவிதை எழுதும் நான் புதுக்கவிதைகள் படிக்கும் பொழுது
அதிர்ந்து நின்றது உண்டு!
அதுபோல உங்களின் கருத்து ஆழமிக்க புதுக்கவிதை வாசிப்பைக்
கேட்டு அதிர்ந்து நின்றேன். வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி!
அன்புநட்புடன்,
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா.
26-12-2024.

4010. எனது செட்டிநாட்டுப் பெண்கள் நூலின் விலை ரூ. 200/-

சென்னையில் வாங்க முகவரி. 

Her Stories
81 Fourth Avenue
Ground floor
Next house to Equitas bank
Ashok Nagar
Chennai 600083
Mob: 96003 98660

4011.Oh! Jingle bells, jingle bells,

Jingle all the way.
Merry Xmas & A Happy New Year Makkas.



4012.பனங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு.. பொங்கல் வரப் போகுது


4013.All poems are too good chithi 😍 I very much liked the poem காத்திருக்கிறேன்

4014.சென்னை புத்தகத் திருவிழா அரங்கு எண். 497 & 498 இல் எனது செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் நூல் கிடைக்கும்.



4015.My books are available in below stalls also..

87, 103, 117, 127, 200, 222, 256, 318, 420 & 598

4016.எங்கள் பாட்டியாயா கட்டிய வீடு.. ஒரு காலத்தில் இருந்த இடம், தடம்.






4017.முழிபெயர்ப்பு.. ஹ்ம்ம்



4018.புத்தாண்டில் உன் இலக்கிய முயற்சிகள் அனைத்தும்  மேன்மேலும் சிறக்க.. வளர்ந்தோங்க என்றும் அன்பு வாழ்த்துக்கள்.

--நன்றி சுசீலாம்மா. 

4019.உங்களுக்கு intresting ஆ இருந்த chapters emphasize பண்ணி உங்க presentation ல வழங்குங்க Madam, மத்த chapters அ தலைப்போட விட்டுடுங்க. (This is my small suggestion. செய்றவங்களுக்கு தான் அதோட pain தெரியும், சொல்றது easy அ சொல்லலாம்). Thanks. It is a limelight for my books,  Thanks very much.  Anyway, some people like detailed review,

என் புக் ரிவ்யூ பற்றி ஒரு கருத்து. 

4020.Dear Honeylaksh,

As we welcome the new year, I'm filled with excitement and anticipation, hoping that 2025 will be the year you embark on writing a novel. Your talent, experience, and unique voice make you perfectly poised to craft a compelling and impactful novel.

Your short story collection, "Matrum Sila Chettinadu Pengal," showcased your mastery of storytelling, and I have no doubt that a novel will allow you to explore even deeper themes, characters, and emotions. A novel will provide you with the canvas to paint a broader, more intricate picture, and I'm confident that your words will bring it to life in vivid color.

As you consider this new project, I want to remind you that your voice matters, and your stories have the power to touch hearts, minds, and lives. A novel will be an incredible opportunity for you to share your perspective, insights, and creativity with an even wider audience.

So, I urge you to take the leap! Let your imagination soar, and let your words flow. I'll be eagerly awaiting the outcome, cheering you on every step of the way.

Here's to an amazing 2025, filled with creativity, inspiration, and the joy of storytelling!


டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...