198.
3941.மாத்தூர் நகரச் சத்திரம். கட்டிடக் கலையின் எடுத்துக்காட்டு
3942.சிக்கன் மஞ்சூரியன்.. மருமகள் செய்தது
3943.Leverkusen நகரில் வசிக்கும் தோழி அனுவினோத்தின் வீட்டில் பெருந்தலைகளின் பொன்மொழிகள் . ஃபோட்டோ கேலரி.
3944.Leverkusen நகரில் வசிக்கும் தோழி அனுவினோத்தின் மகளின் கைவண்ணங்கள்.
3945.பேரன் சித்தேஷ் சிங்கக்குட்டி சித்தேஷ்
https://www.youtube.com/watch?v=AzGRve7D4JY.
3946.காரைக்குடில முக்குக்கு முக்கு பேக்கரி, கார்னர் பேக்கரி, கார்னிவல் பேக்கரி, கோர்மெட், பேக்கரி டிசோட்டா, பேக்கரி மெரினா, பேக்கரி சார்லஸ், பிரிட்டிஷ் பேக்கரி. நாங்கள்ளாம் இப்ப ப்ரெட்டு கூட இல்ல ராணியம்மா சொன்ன மாதிரி கேக்குதான் திங்குறது
3947.முருகன், அருணகிரிநாதர் - காளையார் கோயில்
3948.விநாயகனே வினை தீர்ப்பவனே
3949.அண்ணனும் தம்பியும்
--பிள்ளையார்பட்டி விடுதி
3950.கல்யாண மாலை..
3951.இந்த மளிகை போதுமா 🙂
கார்த்திகை சோமவாரம் இல்ல. இன்னொரு சஷ்டியப்தபூர்த்தி.
3952நம்பிக்கைதான் விளக்கு. கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யம் சாத்துதல்.
3953.சும்மா இரு சொல்லற என்று இப்படி நிஷ்டையும் கைகூடுமா.
3954.குளிருக்கு இதமா கொஞ்சம் வத்தல்கள்.
3955.நிலவு ஒரு பெண்ணாகி
3956.Are we conscious about our medicinal intakes ?
3957.அப்பா அங்கே மதுரை வங்கியில் பணிபுரிந்ததால் நாங்கள் அங்கே பத்தாண்டுகள் வசித்தோம். ஆத்தா பெரியத்தாவுக்கு ஆயாவீட்டு ஐயா ஆனந்த விநாயகர் மெட்டல் மார்ட் என்ற கடையை ஆரம்பித்துத் தந்தார்கள். இன்றும் வாட்ஸப்பில் செயிண்ட் ஜோசப் பள்ளித் தோழிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். ஒத்தைத் தெருப் பிள்ளையாரையும் கணபதி விலாஸையும் விட்டு விட்டார் கட்டுரையாளர். நம் நகரத்தார்கள் பலர் வசிக்கிறார்கள். அப்போவே பிள்ளையார் நோன்பு எல்லாம் சங்கத்தில்தான் கொண்டாடுவோம். பல மலரும் நினைவுகள்
3958.** சிதம்பரம் கணேஷ் மெஸ் இட்லி, காரச்சட்னி, கத்திரி கொத்ஸு, சாரதாராம் பேக்கரி சைனிஸ் பப்ஸ், சில்லி பப்ஸ், மஷ்ரூம் பப்ஸ், மூர்த்தி சிக்கன் மஞ்சூரியன்.
கோவை அன்னபூர்ணா சாம்பார், சம்பூர்ணா சில்லி, ஜிஞ்சர், கார்லிக் சிக்கன், அங்கணவிலாஸ் பிரியாணி
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலருகில் இட்லி, சேப்பு, பட்டர் ஊத்தப்பம்
சென்னை பார்சன் காம்ப்ளக்ஸ் பாலிமரில் டொமாடோ சூப், பட்டர் நான், மட்டர்பனீர்
கரூர் ஆனியன் சமோசா, சில்லி சிக்கன், பொங்கல், கிச்சடி பற்றி எல்லாம் யாராவது எழுதி இருக்காங்களா
இன்னும் பெங்களூர் ஃபுட் மகாத்மியமும்
3959.Happy to share about my 25th book's ( செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் ) review in 25.11.2024 dated Dinamalar(Vellore Edition)
3960.நானும் வாசிக்க நினைத்த நூல். நன்றி.
முகநூலில் நண்பராயிருந்தபோது இவரது பதிவுகள் சிலரைத் திருப்திப்படுத்தும் வண்ணமும் மற்ற பின்னூட்டக்காரர்களின் கருத்துக்களை சிறிது மட்டம் தட்டும் வண்ணமும் இருக்கும். எனவே நட்பிலிருந்து நீக்கினேன்.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
படங்களும் தகவல்களும் நன்று.
பதிலளிநீக்கு