193.
3841.சிநேகவல்லி சந்நிதி த்வஜாரோகணம்
3842.எம்புட்டோ கும்பிடுறேன். பட்ட ஞானம் பத்தல 🙂 மோட்சமாவது கொடுடா சாமி
3843.அழகும் எழிலும் கொஞ்சும் சிவகங்கை சமஸ்தானக் கோயில். ஒருமுறைதான் பார்த்தேன். பாகம்பிரியாளாகிவிட்டாள்.
3844.மாவிளக்கும் வேப்பிலையும். ஆடி அம்மன் ஸ்பெஷல்.
3845.அம்பிகையே ஈஸ்வரியே.. என்னை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
3846.நன்றி கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை & பாரதன் சார். நான் செல்லவில்லை. பிபி ஒரு காரணம். நம்மை யாராவது கூட்டிச் செல்ல வேண்டும். 6 மணி நேரப் பயணம். மதுரை, தேனி, கம்பம் . திரும்ப இரவில் 6 மணி நேரம்.
கார் ஓட்ட இயலாது எதிரே வரும் ஹெட்லைட்ஸ் வெளிச்சம். கேப் எடுத்தால் 7,000 ஆகும். ட்ரைவர் கிடைக்கவில்லை.
கொரோனாவிலிருந்து கோவில் தவிர வேறெங்கும் போக முடில. அதுவும் ஆசைக்காகத்தான். உன்னால் முடியுமா என்று கேட்கும்போதே அயர்ச்சியும் பயமுமாகி விடுகிறது.
எழுத்தை மட்டும் என்னிடமிருந்து யாராலும் பறிக்கவோ அழிக்கவோ நிறுத்தவோ முடியவில்லை என்பதே என் இப்போதைய ஆறுதல்.
3847.ஒற்றைப் பெற்றோர் போல விவாகரத்தாகித் தனித்து இருக்கும் ஆண் பெண்ணையும் குறைவுற்றவர் போலப் பார்க்கிறது சமூகம்.
இதே ஏளனத்தோடு அவர்களின் பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை, என்ன பாவம் செய்தார்களோ,
சாமி குத்தம், பித்ரு சாபம், கர்மா என்று வக்கிரமாய்ப் புறம்பேசியும் திரிகிறது.
3848.காளையார் கோவில் கோபுரம்
3849.வீட்டுக்காரர் ஃபோட்டோ எடுத்தார். எந்த யானையை எடுத்திருக்கார் பாருங்க.
3850.சிவகங்கை சமஸ்தான அம்பிகைகள்
3851.இந்த விருதையும் வாங்கப் போகல.. ஹ்ம்ம்
3852.ஹம் காமாட்சி
3853.குப்பைத் தொட்டிதான்
3854.Bibliothek.. டூயிஸ்பர்க் நூலகம். மருமக படிக்கச் சொன்னா. படிக்கிறமாதிரி போஸ் கொடுத்தேன்.
ஜெர்மன் இங்கிலீஷ் மாதிரித்தான். ஆனால் சமஸ்கிருதம் மாதிரிப் புரியாது. இஷ்க்பிஷ்க்ஸ் என்று வேறு உச்சரிக்கணும்.
3855.வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு. அள்ளிமுடிச்ச கொண்டையப்பா அழகு மீசை துள்ளுதப்பா..
3856.எப்பயாவது பசிச்சா வயிறு. எப்பவுமே பசிச்சா சுகரு 😉
-- நமது மண்வாசம் இதழில் கு. ஞானசம்பந்தன்.
3857.போன வருஷம் மகன் வீட்ல. ரைன் நதிக்குக் குடும்ப ஊர்வலம் போய் விஸர்ஜனும் செய்தோம்
3859.கோயிலில் கொடுப்பதற்காக நான் செய்த பிரசாதங்கள். முட்டையில்லாத கேக் வாங்கியது
3860.நவக்ரஹமா நீங்க நவக்ரஹமா 🙂
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)