எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 நவம்பர், 2024

பட்டறிவும் பாகம்பிரியாளும்

192. 


 3821. ட்ராகன்பர்க் கோட்டையின் நிழல்..



3822.சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ..



3823.ஜெர்மனியின் உயரமான தொங்கு பாலம் - சில க்ளிக்ஸ்











3824.மிக்க மகிழ்ச்சி. இவ்வுலகத்தில் சிருஷ்டிக்கும் சக்தி , இறைவனுக்கு இணையாக தாய்மைக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு நாம் உயிர் பெற்று வந்த கருப்பைக்கு உரிய தாய்க்கு ,  நன்றி இல்லாமல் பொருளை மட்டுமே தேடி அவர்களை தவிக்கவிடும் இன்றைய காலத்தில் உன்னுடைய இந்த நூல் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எண்ணுகிறேன்.

தானும் மேலும் மேலும் பல பயனுள்ள நூல்களை எழுத என்னுடைய வாழ்துக்கள்.


3825.பதிப்பகத்திற்கு “பட்டறிவு “என்ற பெயர் நன்றாக உள்ளது.பட்டதினால் கிடைத்த அறிவு மனிதனை மேன்மை படுத்தும் என்பது உண்மை.


3826.ஒரு நூல் எழுதுவதே எனக்கெல்லாம் சாதனை. ஆனால் 27 நூல்கள் என்பது பிரமிக்க வைக்கிறது. அனைத்து விதமான வெவ்வேறு பொருள் உள்ள நூல்கள். சாதனைப் பெண்மணியான உனக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் தேனு. மென்மேலும் புகழ் பெறுகப் பெருக.


3827.சூர்யப் பலகை. அறைக்கதவுகளும் கஜலெக்ஷ்மி  நிலையும்.





3828.திருப்புகழ் முற்றோதல்






3829.முத்துமாரிக்குப் பால்குடம்




3830.திருவிளக்குப் பூஜை







3831.என்னதான் இம்சை அரசனாய் இருந்தாலும் சனீஸ்வரர் கெத்துதான் ❤ -- பாகம்பிரியாள் வல்மீகநாதசாமி கோயில்



3832.ஈரோடு புத்தகக் காட்சியில் எனது சிறுகதைத் தொகுப்பான "மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்", ஹெர் ஸ்டோரிஸ்  நூல்கள் அரங்கு எண் 1, சத்யா எண்டர்பிரைசசில் கிடைக்கும். வருக




3833.கருப்பை நம் உயிர்ப்பை நூல் வெளியீட்டுப் புகைப்படங்கள்.


3834,சித்தப்பாவுக்கு சீர்





3835.வெய்யிலுகந்த விநாயகர் திருக்கோயில்



3836.இந்தியன் 2 = இந்தியன் + அந்நியன் (மிடிலடா சாமி).


3837.திருவிளக்கை ஏற்றி வைத்தேன் திருமகளே வருக !





3838.தங்கச்சி & சித்தப்பா குடும்பம்




3839.தங்கை மகள் வரைந்த ஓவியம்



3840.ராஹூக் கனியே ரம்மியா போற்றி



டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...