178.
3541.கலைமகள் அறிவித்திருந்த புவன்ஸ்ரீ வசந்தா குமரன் அறக்கட்டளை இலக்கியப் போட்டியில் எனது கட்டுரைக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
3542.நூல்குடில் பதிப்பகத்தில் எனது நூல் "செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள்"
3543.Koln Saravana bhavan
3544.தோழி அனுவின் வீட்டில் நூலகம் - லெவர்குஸன், ஜெர்மனி.
3545.அட! ப்லாக் படிக்கிறவங்க இன்னும் இருக்காங்க. ஒரே நேரத்தில் 8 பேர் !
3546.Royal Kitchen & Dining Hall at Schloss Drachenburg
3547.ஒரே நாள் ல 3 பேப்பர்ல தீபாவளிக்கு பஸ் போக்குவரத்து அறிவிப்பு ராக்கெட் வேகத்துல ஏறுதே !!!
3548.உங்கள் வாழ்த்துக்களால் வாழ்கிறேன். நன்றி நட்புக்களே.
3549."என்ன தேனம்மை பாட ஆரம்பித்து விட்டாய்?!" என்று கேட்டார் ஒரு தோழி.
"ஊருக்குப் போகும் அவசரத்தில் பொட்டிக்குள்ள எல்லாத்தையும் போட்டு அடைச்ச மாதிரி அதென்ன ஒரு கட்டுரை" எனக் கலாய்த்தார் நண்பரொருவர்.
புக் கிடைக்கும் என்று எளிமையாகச் சொல்ல வேண்டியதை எப்படிச் சிக்கலாகச் சொல்லியிருக்கிறேன் என்று புரிய வைத்தார் ஒரு ஆசிரியர்.
இம்மூன்று விஷயங்களை உணர்ந்ததும் என்னையறியாமல் சிரிப்பு வந்தது.
வலிக்காமல் குட்டுப்படுவது என்பது இதுதானா. 😊
வாழ்க்கை இம்மாதிரி நம்மை நாமே அந்நியமாய்ப் பார்க்கத் தூண்டும் ரசனைகளால் ஆனது.
3550.திரு சோம வள்ளியப்பன் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், நிதி ஆலோசகர். பல்வேறு துறைகளில் தன் முத்திரையைப் பதித்து வரும் திரு சோம. வள்ளியப்பன் அவர்கள் எனது நூல்கள் பற்றித் தனவணிகனில் எழுதிய கருத்துக்களை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.
3551.ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள் (ஹெர் ஸ்டோரீஸ் மற்றும் மற்ற பதிப்பக வெளியீடுகள்) நூல் குடில் பதிப்பகத்தின் அரங்கு எண்: 7, ஸ்டாண்ட் நம்பர் ZB 26 இல் கிடைக்கும்.
3552.நான் எழுதிய நூல்கள் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன... நூல்கள் கிடைக்கும் அரங்கு எண்: ZB 26. நூல் குடில் பதிப்பகம் . ஹால் 7
3553.காலச்சக்கரம் சுழன்று கட்டுரைகளுக்குப் போய்விட்டது. எவ்வளவு சுழற்றியும் கவிதைக்குத் திரும்ப மாட்டேனென்கிறது
3554.சார்ஜா எக்ஸ்போ செண்டரில் சர்வதேச புத்தகக் கண்காட்சி.
3555.Thanks for the nomination
3556.லேடீஸ் ஸ்பெஷல் அளித்த முதல் மேடை & மாலை
3557.பதிவு செய்து கொண்டால் ஐந்து முதல் எவ்வயதினரும் கொலோன் SASOA நூலகத்தைப் பயன்படுத்தலாம்.
3558.ஷார்ஜா புக்ஃபேரில் எனது நூல்கள். நன்றி Panneerselvam Sumathi Sago !!!
ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் நூல்குடில் பதிப்பகத்தில் என்னுடைய நூல்கள் கிடைக்கும். ஹால் எண் - 7 . அரங்கு எண் ZB 26.
அன்பு சகோ திரு. பன்னீர்செல்வம் அவர்கட்கும், நூல்குடில் பதிப்பகம் திரு. ராமமெய்யப்பன் அவர்களுக்கும் அன்பு நன்றிகள். அன்னபட்சி & பெண்பூக்கள் கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்கட்கும், புதிய தரிசனம் திரு. ஜெபக்குமார் அவர்கட்கும் நன்றிகள். முகநூலில் நட்பில் உள்ள அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.
3559.புகழ்பெற்ற பதிப்பாளர் பலரும் வெளியீடுகளை குறைத்துக் கொண்டு வருகிறார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்களும் புதிய புதிய பதிப்பங்களை நாடுகிறார்கள்.தங்கள் புத்தகங்களை ஒரே பதிப்பகம் மீண்டும் மீண்டும் வெளியிடுவதிலேயே தங்கள் வெற்றி தெரிகிறது. தங்கள் எழுத்தும் பேச்சும் புதிய புதிய சிகரங்களை வென்று வருகின்றன. வாழ்த்துகள்!
3560. சென்னை ஹோட்டல்தான். ஃப்ளைட்லேருந்து இறங்கி நேரே வந்து தங்குனா உலக நேரம் தெரியணும்ல 🙂 அதுக்காக இருக்குமோ
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)