177.
3521.காரைக்குடிச் சிவன்கோவில் சிற்பங்கள்.
3522.அடேயப்பா என்று வியக்க வைக்கிறது. பல தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
#பாராட்டுக்களுக்கு நன்றிகள் :)
3523.அன்பு நன்றிகள் நிவேதா. உங்கள் பணி தொடரட்டும். உங்களுக்கும் வள்ளிதாசன் சாருக்கும் பெருமித வாழ்த்துகள். மூன்றே நாட்களில் புத்தகம் அச்சடித்து ஜெர்மனி செல்வதற்குள் கிடைக்குமாறு அனுப்பினார். முதலில் குங்குமத்தில் எனது கட்டுரையை வெளியிட்டு ஊக்கம் கொடுத்தவரும் அவரே. ஹெர்ஸ்டோரீஸ் பதிப்புக் குழுமத்தினருக்கு அன்பும் வாழ்த்தும்
3524.நாளை 7. 10. 2023 அன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு . நூலக அரங்கத்தில் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பக வெளியீடாக எங்கள் நூல்கள் மலர்கின்றன. என் ஆசிரியை திருமிகு எம் ஏ சுசீலாம்மா அவர்களின் நூலுடன் என் நூலும் வெளியாவது குறித்து மகிழ்ச்சி.
3525.நிறைய போட்டி அறிவுப்புக்களுக்கு நன்றி. டைம் பத்தல. தனியா சிந்திக்கக் கூட முடியல. இப்ப ஷேர் செய்வதெல்லாம் ஆல்ரெடி டன் வொர்க்ஸ். மாதம் 4 கட்டுரைகள் ( சினிமா, ஆன்மீகம், பெண் ஆளுமைகள், கருப்பை ) எழுதவே நேரத்தைத் துரத்துறேன். சிறுகதை இப்ப தொடுவானம் ஆயிருச்சு.
#தேனுகாவின் கிரியேட்டிவ் மெனோபாசிட்டி பற்றிய கட்டுரை ஏனோ ஞாபகம் வந்தது
3526.அருமை. நானும் நாம் இக்காலத்தில் இப்படி எழுதுவதில்லையே. மகுடேஸ்வரன் ஏன் இப்படிக் குறிப்பிட்டு (முகநூல் எழுத்தாளர்கள் எல்லா இடத்திலும் ஒற்றைச் சேர்ப்பார்கள் ) இருக்கிறார் என வியந்தேன். இப்படி ஒரு வழக்கு இருந்ததையும் அதற்கு வழக்கொழி மாற்றம் ஏற்பட்டதை நன்னூல் ஏற்றுக் கொண்டதாகக் கூறியதும் சிறப்பு.
3527.இப்போது பெண்ணாதிக்கமும் அதிக அளவில் தாக்குகிறதே. சாமி கும்பிடுவது என்பதே அரிது. கலப்புத் திருமணங்கள் அதிகரித்து விட்டன.எனவே ஆணாதிக்கம், சாதியம், நிறுவன சமயங்கள் குறித்து சில ஆண்டுகள் முன்பு நான் கொண்டிருந்த பார்வையும் மாறிவிட்டதுதான் காரணம்.
3528. அமீரக வலை ஒளி பேட்டியில் எல்லாப் பதிப்பகங்களும் ஏற்கனவே பிரபலமானவர்களையே குறிப்பிடுகின்றன.
#அவரவர் முயற்சி மட்டுமே திருவினை ஆக்கும்
3529.நேற்று ஹெர் ஸ்டோரீஸ் வெளியிட்ட எனது ஆசிரியை திருமிகு எம் ஏ சுசீலாம்மாவின் "அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்" நூலுக்கும் எனது " தேவானை திருநிலை உண்ணா ஒமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள்" நூலுக்கும் தோழி உமா மோகனின் நூல் அறிமுகம். அன்பும் மகிழ்ச்சியும் உமா & ஹெர் ஸ்டோரீஸ்
3530.மதுரை புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி அரங்கு எண்கள் 31 - 32 இல் எனது "சிவப்புப் பட்டுக்கயிறு" சிறுகதைத் தொகுப்பும், " சோகி சிவா" நாவலும் கிடைக்கும்.
3531.இன்னிசைக் கலைஞர்கள்
3532."All human power consists
of a mixture of time and patience".
Honoré de Balzac (1799-1850)
French Writer Balzac's Statue at Neumarkt, Koln
3533.Tricolour Capsicum Rice & Sabudana Kheer
3534.கொலோன் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறையில் எனது நூல்கள்.
3535.கொலோன் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறையின் பேராசிரியர் திருமிகு ஸ்வென் வோர்ட்மேன், டெல்லி ஐஐடி பேராசிரியர்கள் திருமிகு சிபில் & திருமிகு ரோஷிணி மற்றும் ரைன் தமிழ்ச் சங்க உறுப்பினர், தமிழ்க் கல்வி ஆசிரியர் திருமதி அனுவினோத் உடன்.
3536.சில மாதங்களுக்கு முன்பு கொலோன் அரசு நடத்திய கவியரங்கத்தில் கவிஞர் சுகிர்தராணி கவிதை வாசித்திருக்கிறார். உடன் கொலோன் பல்கலைக் கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர் ஸ்வென் வோர்ட்மென், ரைன் தமிழ்ச்சங்கத்தின் தோழர்கள் மணி மற்றும் அனு
3537.பெண்குழந்தைகள் இருக்கும் வீட்டில் டால்ஃபின்களும் நீந்துகின்றன சுவரில்
3538. கொலோன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவரும் திருக்குறள் ஆய்வு நூல்களும்
#அங்கே எனக்குப் பத்து நிமிடங்கள் கொடுத்தார்கள். ஆனால் தளம் தளமாகப் போய் நூலகத்தைப் பார்வையிட்டு முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. 40,000 நூல்கள். அடுக்க இடமில்லாமல் இருக்கின்றன கட்டோடு சில. இவற்றையும் பரப்பிப் புகைப்படம் எடுத்தேன். மேலதிக விபரம் கேட்கவில்லை
3539. Leverkusen நகரில் நண்பரொருவரின் வீட்டில் இளையராஜாவை ஆராதிக்கிறார்கள்
3540.ஏங்க ஸ்விக்கி ஸோமேட்டோ வண்டிக்கெல்லாம் சந்தனம் குங்குமம் வச்சு பூமாலை போட்டீங்க..
அதுதானே டெய்லி எனக்கு சாப்பாடு தருது..
#ஆயுதபூஜை
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)