1366* மரவைகள் என்பவை மரத்தால் செய்யப்படும் பௌல், பேஸின் , தாம்பாளம் போன்றவை. இவை விருந்தினர் வந்தால் குளிர்பானம் கொடுக்க, பலகாரம் எடுத்து வைக்க உபயோகப்படுகின்றன.
காரைக்குடியில் பெரும்பாலும் மாலை வேளைகளில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்குப் பலகாரத்தை இதிலேயே வழங்குவார்கள். எங்கள் ஆயா வீட்டில் அடுப்படியில் இருக்கும் மர அலமாரியின் மேல் நிறைய மரவைகள் இருக்கும்.
நாங்கள் விடுமுறைக்குச் சென்றிருக்கும்போது மாலை மூன்றரை மணிக்குப் பலகாரமும் ஓவல் அல்லது காஃபியும் கொடுப்பார்கள். பலகாரத்தை இந்த மரவைகளில்வைத்துக் கொடுப்பார்கள். பொதுவாக முறுக்குவடை, மனகோலம், டயர்முறுக்கு, அதிரசம், தேன்குழல் , மாவுருண்டை,சீப்புச்சீடை, சீடைக்காய், போன்ற உலர்ந்தவகை பலகாரங்களே கொடுக்கப்படும். அதனால் மரத்தினால் ஆன இந்த மரவையில் மேலே குறிப்பிட்டவற்றில் ஒரு இனிப்பும், ஒரு உப்பும் வைத்துக்கொடுப்பார்கள். மிகச் சுவையாக இருக்கும் :)
பேஸின் போல் இருப்பது 1368*பொங்கி மரவை.
இதில் எப்படித்தான் முயல்களையும் நிலவையும் வரைந்தார்களோ.
RABBIT SHENG BOWL 1, RED, BROWN எனப் பல்வேறு நிறங்களில் செய்யப்பட்டுள்ள இவற்றில் இந்த ஓவியங்கள் கோல்ட் பெயிண்டிங் போல உள்ளன.
ஜப்பானில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள இவற்றில் ( மலேஷியாவிலிருந்து ஐயா கொண்டு வந்தது - JAPAN LACQUER - WARE ) அறுபது ஆண்டுகளுக்கு முன்பே ஃப்ரீஸரில், டிஷ் ட்ரையரில் வைக்கலாம். வெந்நீர் ஊற்றலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ப்ரிகாஷனில் மைக்ரோவேவ், ஓவன், டைரக்ட் ஃப்ளேம் ( அடுப்பு ) ஆகியவற்றில் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி இருக்கிறார்கள் !.
இவை சிலோனிலிருந்து வாங்கி வரப்பட்ட 1369*சிலோன் மரவைகள் .
பூ டிசைனில்தான் என்னவொரு கம்பீரம். இதில் பெயர் சொல்லாததைப் போட்டுப் பெட்டியில் வைத்திருக்கிறேன்.
பொதுவாகத் துணிகளில் அந்துருண்டையும் ( நாப்தலின் பால்ஸ் ), பெயர் சொல்லாததும்( வசம்பு ) போட்டு வைப்பது வழக்கம்.
கீழே மூன்று வகையான மரவைகள் உள்ளன.
பிரம்பு பின்னிய கைப்பிடி போட்ட 1370* டிசைன் மரவை. பறவை போட்ட 1371*சிவப்பு மரவை, லாண்ட்ஸ்கேப் போட்ட 1372*ப்ளாஸ்டிக் மரவை.
பூக்களின் டிசைனில் வித்யாசம். பிரம்பினால் உருண்டையாகப் பின்னப்பட்டு மேலே இருக்கும் வளையத்தோடு கோர்க்கப்பட்டிருக்கும் இது விருந்தாளிகளுக்குக் குளிர்ப்பானக் கோப்பைகளை அலங்காரமாக வைத்துக் கொடுக்கப் பயன்படுவது.
இதில் உலர் பழங்கள், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை கொடுக்கத் தகுந்தது. ஓவியமாக வரைந்திருக்கும் பறவையும் அதைச் சுற்றியிருக்கும் பூக்களும் வண்ணங்களும் கொள்ளை அழகு.
1373* தாய்லாந்து மரவை. இதை உணவருந்தும் தட்டாகவும் பயன்படுத்தலாம். அதாவது ஃப்ரைட் நூடுல்ஸ் போன்றவை வைத்து உண்ணலாம்.
1375* பிரம்புக் கூடையும் ஒயர்க்கூடையும். டாப் ஆங்கிளில்.
இவையும் ஜப்பான், மலேயா, மைடான், சிங்கப்பூர், பர்மா, தயாரிப்புகளே.
அங்கிருந்து ஐயா கொண்டு வந்தது. கீழே கம்பி வைத்துப் பின்னியிருக்கும் இந்த ரோஸ் நிறக் கூடை காய்கறி , பழங்கள் வாங்கப் பயன்படுவது. அந்தூர்களில் சந்தைக்குக் கொண்டு செல்வார்கள்.
பிரம்பால் பின்னிய இக்கூடை துணிகள் வைக்கப் பயன்படுவது.
அங்கங்கே சின்ன சின்ன டிசைன்களோடு அழகாகப் பின்னி இருக்காங்க.
மிகப் பெரிய மரவைகளில் முதல் புதுமை கொண்டாடும் குழந்தைகளை அணைத்து நகைகளும் போட்டு அமரவைத்துஆலாத்தி போலச் சுற்றி இறக்குவார்களாம். பொங்கி மரவை, டொப்பி மரவை ஆகியவை பற்றி இன்னும் விசாரித்து எழுதுவேன். இங்கே குறிப்பிட்டு இருப்பது முழுமையானதல்ல.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.
102. பழம்பெரும் வீடுகள்.
117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.
118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.
118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.
119. காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.
120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.
121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.
120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.
121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.
126.காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்
127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.
127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.
129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்.
131.காரைக்குடி முனியையா கோயில்.
132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.
133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.
143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.
144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.
145. மாத்தூர் - சில சிறப்புகள்.
146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.
148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.
149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.
1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம்
2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.
5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.
6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்
7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.
9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.
12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் )
13. வைரமே வைரம்...
14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்.
15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை
16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

அனைத்தும் :-
பதிலளிநீக்குஉலகமே அழிவு நிலைக்கு வருவதற்கும் முன், இது போல் அழகு பதிவுகளை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் சகோதரி...!
அழகான சேமிப்பு.
பதிலளிநீக்குமரவை - ரொம்பவே அழகாய் இருக்கிறது.
மரவை..இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்குடிடி சகோ நூறு பதிவுகள் ட்ராஃப்டில் உள்ளன. இவை அனைத்தையும் மூன்று மாதம் முன்பே ப்ரீ போஸ்ட் செய்து வைத்திருக்கிறேன். என்ன செய்றதுன்னு தெரில. :(
பதிலளிநீக்குஆத்தாடி...!
நீக்குரசனையான பொருட்கள்
பதிலளிநீக்குஅழகான மரவைகள் கண்ணைக் கவர்கின்றன. சிலோனில் மரவைகள் எல்லாம் மரத்தில் செய்யப்பட்டவை நிறைய அழகாகக் கிடைக்கும் அது போல பின்னப்பட்டக் கூடைகள். அங்கிருந்து மரத்தினால் ஆன கிண்ணங்கள், ஆழக்கு, ஒழக்கு, தேங்குழல் அச்சு, இடியாப்ப அச்சு எல்லாம் வீட்டில் இருந்தன. இப்ப என்னிடம் இடியாப்ப அச்சு மட்டுமே என் பாட்டியிடம் இருந்து வந்தது இருக்கு மற்றவை எங்கே போச்சு என்று தெரியலை..
பதிலளிநீக்குகீதா
நன்றி டிடி சகோ. முன்பே பதிவிட்டு வைத்தவை இவை. ஹ்ம்ம்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
நன்றி ஜம்பு சார்
நன்றி பாலா சார்
நன்றி துளசி சகோ & கீத்ஸ். தேடிப்பாருங்கள் கிடைக்கும் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!