புதன், 16 ஜூன், 2010

லேடீஸ் ஸ்பெஷல்..-- பாதுகாப்பான முதலீடு .. சில ஆலோசனைகள்...

பெண்கள் சுய உதவிக் குழுக்கள் வந்த பிறகு.. எளிய பெண்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது எனலாம்.. சிக்கனம் சிறந்த சேமிப்பு.. பெண்கள் அதில் சிறந்தவர்கள்..கையில் இருக்கும் சிறிதளவு பணத்தையும் சீட்டுப் பிடிப்பது.. சிட் ஃபண்ட்களில் போடுவது முதல்.. பங்கு சந்தையில் முதலீடு செய்வது வரை பெண்கள் ஏதோ ஒரு வழியில் சேமித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

என் அம்மாவுக்கு 65 வயதாகிறது .. அவர் சி என் பி சி டிவியிலும் என் டி டிவியிலும் வரும் பங்குச் சந்தை விலை விபரங்களைப் பார்த்து (share prize movements).. ஃபோன் மூலமாக .. பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்த்து வருகிறார்..நம் கையில் இருக்கும் குறைந்த அளவு பணத்தையும் எவ்வாறு பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வது என பங்குச் சந்தை முண்ணனி நிறுவனமான ஓரியண்டல் ஸ்டாக்ஸின் திரு சித்ரா நாகப்பனின்
ஆலோசனைக்காக நம் லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கைகாக அணுகினோம்..

இவர் மியூச்சுவல் ஃப்ண்ட் தொடர்பான விவரங்களை.. ஜெயா., பொதிகை., மக்கள் ., சன் தொலைக்காட்சிகளில் வழங்கியவர்.. எகனாமிக் டைம்ஸ்.. பிஸினஸ் லைனில் இவரின் முதலீடு தொடர்பான கட்டுரைகள் வந்துள்ளன...

டீ மேட் அக்கவுண்ட்., ஈக்விட்டி ஷேர்ஸ்., டிபெஞ்சர்ஸ்., டிரைவேடிவ்ஸ்., கமாடிட்டீஸ்., கோல்ட். சில்வர்.. மார்க்கெட்.., ம்யூச்சுவல் ஃப்ண்ட்ஸ்., இன்ஷுயூரன்ஸ்., ஃப்யூச்சர்ஸ் ., ஆப்ஷன்ஸ்., அஞ்சலக முதலீடு., மற்ற காப்பீடுகள்.. சிட் ஃப்ண்ட்ஸ்...இன்டெக்ஸ்., ட்ரேடிங் தொடர்பான.. உங்கள் சந்தேகங்களை என்னுடைய ஈ மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

இந்த ஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் உங்க கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.. 18 . 6. 2010 க்குள் உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள்..
என் ஈ மெயில் முகவரி ..thenulakshman@gmail.com..

என்றும் உங்க முதலீடு பாதுகாப்பானதா இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.. எனவே சரியான முறையில் சேமியுங்க..
சிறுகச் சேர்த்து பெருக வாழுங்கள் மக்களே..!!!

29 கருத்துகள் :

சி. கருணாகரசு சொன்னது…

நான் தான் முதல்ல வந்திருக்கேன்.

சி. கருணாகரசு சொன்னது…

நல்ல முயற்சி... பகிர்வுக்கு நன்றி...

ஆமா எங்களுக்கு?

நட்புடன் ஜமால் சொன்னது…

.
சிறுகச் சேர்த்து பெருக வாழுங்கள், வாழவும் வையுங்கள் :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை

சசிகுமார் சொன்னது…

அக்கா லேடிஸ்க்கு மட்டும் தானா இல்லை எல்லாருமே கேட்கலாமா. நல்ல பயனுள்ள பதிவு அக்கா

அன்புடன் அருணா சொன்னது…

நல்ல பதிவு.

Chitra சொன்னது…

ந்த ஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் உங்க கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.. 18 . 6. 2010 க்குள் உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள்..

..... அக்கா, வாழ்த்துக்கள்! கலக்குறீங்க...!!!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

good post. but lot of small level retail investors have lost their money due to major greedy players in the market.

without knowing the basics and fundamentals small retail investor should not invest/waste his/her hard earned money.

ஹேமா சொன்னது…

ம்...நல்ல யோசனை தேனக்கா.

ஹுஸைனம்மா சொன்னது…

பதிவர்லருந்து பத்திரிகையாளரா பிரமோஷனா! வாழ்த்துகள்!!

ரிஷபன் சொன்னது…

உதவிக்கரம் நீட்டும் உங்களுக்கு வாழ்த்துகள்..

நாய்க்குட்டி மனசு சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை

Mrs.Menagasathia சொன்னது…

வாழ்த்துக்கள்! கலக்குறீங்கக்கா....

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல முயற்சி தேனம்மை. கலக்குங்க பத்திரிகைத்துறையிலும்...

அக்பர் சொன்னது…

நல்லதொரு சேவை. வாழ்த்துகள் அக்கா.

நேசமித்ரன் சொன்னது…

ம்ம் :)

Sangkavi சொன்னது…

நல்ல முயற்சி...

நல்ல பதிவு...

அம்பிகா சொன்னது…

\\பதிவர்லருந்து பத்திரிகையாளரா பிரமோஷனா! வாழ்த்துகள்!! \\

நசரேயன் சொன்னது…

காசு அதிகமா வந்த உடனே என் வங்கி எண்ணுக்கு அனுப்பி வையுங்க

asiya omar சொன்னது…

நல்ல சேவை மனசு,பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

ஜெய்லானி சொன்னது…

நல்ல விஷயம்..!!

ச.செந்தில்வேலன் சொன்னது…

நல்ல முயற்சி. இனிதே தொடர வாழ்த்துகள்.

செந்தில்குமார் சொன்னது…

நல்ல சிந்தனை அக்கா ...

thenammailakshmanan சொன்னது…

நீங்களும் கேட்கலாம் கருணாகரசு..

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ஜமால்., உலவு..

நீங்களும் கேட்கலாம் சசி

thenammailakshmanan சொன்னது…

நன்றி அருணா., சித்ரா

thenammailakshmanan சொன்னது…

உண்மை ராம்ஜி.. அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் பதில் அளிப்போம்..யோசனை சொல்லுவோம்
நன்றி

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா., ஹுசைனம்மா., ரிஷபன்., ராஜ்.,மேனகா., அமைதிச்சாரல்.,அக்பர்., நேசன்., சங்கவி.,அம்பிகா., நசர்.. ( ம்ம்ம்).,
ஆசியா., ஜெய்லானி.,செந்தில் வேலன்., செந்தில் குமார்..

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...