வியாழன், 10 ஜூன், 2010

யங் லேடீஸ்.. கவிதைப் போட்டி..

அன்பின் சகோதரிகளே..
உங்க மற்றும் உங்க டீனேஜ் மகளின் குட்டிக் கவிதைகளை SMS அல்லது email மூலம் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்..தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகள் இனிவரும் நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில்... உங்களுக்காக..

முகவரி..:- thenulakshman@gmail.com

SMS NO..:- 78459 70162
சீக்கிரம் சகோதரிகளே.. உங்க திறமையைக் காண்பிங்க..
****************************
என் இன்றைய கவிதை...
விண்ணப்பப் பெட்டி.:-
*****************************
பழைய துக்கங்களையும்
ஏலாத கனவுகளையும் கையளித்து
விண்ணப்பப் பெட்டியில் இடுகிறேன்..
அவை அத்துள்ளே...
அடங்கி விடட்டுமென..


என்னை எதிலும் ஏலாது அடிக்கும்
உன் புன்னகை செறிந்த முகத்தையும்
போட்டு விடவா அதனுள்......................

டிஸ்கி..:-.. செல்லத் தங்கைகள் அனைவரிடமிருந்தும்
கடைசித் தேதி என்ன என்று மெயில்கள்...
ஜூன் 20 ஆம் தேதிக்குள் அனுப்புங்கள்மா...

19 கருத்துகள் :

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

சூப்பர் கவிதைக்கா. வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஜெய்லானி சொன்னது…

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//சூப்பர் கவிதைக்கா. வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள். //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Ananthi சொன்னது…

Super akka.. :) :D

Naan kavithai anuppi vittaen ;)

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

என் சகோதரி எழுதியது இது!

... யார் கண் பட்டதோ?
சுக்கு நூறாய் உடைந்தது,
திருஷ்டி பூசணிக்காய் !!!!

சி. கருணாகரசு சொன்னது…

கவிதை அருமை.

பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு சொன்னது…

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

என் சகோதரி எழுதியது இது!

... யார் கண் பட்டதோ?
சுக்கு நூறாய் உடைந்தது,
திருஷ்டி பூசணிக்காய் !!!! //

நச்! மிக ரசித்தேன்.

Mrs.Menagasathia சொன்னது…

congrats akka!!!

seemangani சொன்னது…

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தேனக்கா ...

asiya omar சொன்னது…

கவிதை அருமை.ஓன்லி டீன் கேர்ஸ் கவிதை மட்டும் தானா?

ராம்ஜி_யாஹூ சொன்னது…

Thanks a lot for this help.

Chitra சொன்னது…

அக்கா, நீங்கள் வெற்றியின் அடுத்த மைல்கல்லுக்கு சென்று விட்டீர்கள். மற்றவர்களையும் எழுத ஊக்குவிக்கும் உங்கள் அன்பு மனதுக்கு வணக்கம்.


அக்கா, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

நியோ சொன்னது…

நீங்கள் சொல்லும் விண்ணப்ப பெட்டியை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் ...
கிடைத்தும் அடிக்கடி நழுவி சென்று விடுகிறது ...
இல்லை இல்லை ...
கை தவறி விட்டு விடுகிறேன் ....
தேன் போன்றதொரு கவிதை ....

நட்புடன் ஜமால் சொன்னது…

திருமண நல் வாழ்த்துகள் (நன்றி சித்ரா)

-------------

நல்ல முயற்சி, நல்லதொரு தூண்டல் :)

விஜய் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா

விஜய்

செந்தில்குமார் சொன்னது…

போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வெற்றியடைய

இனிய திருமண நாள் அக்கா
சந்தோசங்கள் பெருகட்டும்

நன்றி சித்ரா...

புது உலகை நோக்கிய உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அக்கா..

உடல் நிலை சரியில்லா காரணத்தினால் உலா வரமுடியவில்லை இன்றுதான் விடுதலைகிடத்தது

butterfly Surya சொன்னது…

வாழ்த்துகள் தேனம்மை. பத்திரிகையிலும் கலக்குங்க.. சூப்பர். மிக மிக மகிழ்ச்சி.

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன்., ஜெய்லானி., ஆனந்தி.,ராமமூர்த்தி.(உங்கள் சகோதரியின் கவிதை அருமை ராம்), கருணாகரசு.,மேனகா., கனி., ஆசியா.,(நீங்களும் அனுப்புங்க ஆசியா).,ராம்ஜி., சித்து., நியோ.,
ஜமால் .,விஜய்., செந்தில் குமார்., சூர்யா

thenammailakshmanan சொன்னது…

வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்

ராதை/Radhai சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...