கம்பன் அடிப்பொடி
புகழ்த்திருநாளில் சாஹித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.
காரைக்குடி மலர்
ஹோட்டலின் செண்பக அரங்கில் கடந்த 28. 7. 2018 ஞாயிறு மாலை கம்பன் அடிப்பொடியின் 37
ஆவது புகழ்த்திருநாள் நடைபெற்றது. கம்பன் கழகத்தார்
ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் காரைக்குடியைச் சேர்ந்த இரு சாஹித்ய அகாதமி விருதாளர்களுக்கும்
பாராட்டு விழா நடத்தப்பட்டது.