எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
KARPAGA VINAYAGA GROUP OF INSTITUTIONS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KARPAGA VINAYAGA GROUP OF INSTITUTIONS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 அக்டோபர், 2017

கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலைநிகழ்ச்சிகள்.

புதுக்கோட்டை கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலை அறிவியல் கல்லூரிகளும் , நர்சிங் கல்லூரி ஒன்றும் , ஒரு பாலிடெக்னிக்கும் , ஒரு பள்ளியும் இணைந்து செயல்படுகிறது.

அங்கே மகளிர் தினத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. சிறப்பான உரை என்று ஆசிரியர்கள் சிலர் பாராட்டினார்கள். தீசிஸ் மாதிரி இருக்கிறது என்றும் அதை மாணவிகள் புரிந்துகொண்டு  சிறப்பாகக்  கைக்கொள்ளவேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...