ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ப்ரஸில்ஸ் வழியாக ( பெல்ஜியம் ) முதலில் ஃப்ரான்ஸ், அதன் பின் ஸ்விஸ், தற்போது இத்தாலி வந்தடைந்தோம். இங்கே தங்கிய ஹோட்டலின் பெயர் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா.
இதன் முகப்பு மிக அழகாக வி ஷேப்பில் இருந்தது. இது பக்கவாட்டுத் தோற்றம்.
முதல் நாள் இரவு சென்றதும் ஸ்டார் டூர்ஸில் சொல்லியிருந்தபடி நார்த் இந்தியன் டின்னர்.