214.
4261.அப்பத்தாளுக்கு வீடுதான் முக்கியம். இந்த வீட்டுக்காகத்தான் இதக் கட்டிக் காப்பாத்தத்தான் அவுகள கட்டி வைச்சிருக்காக, அதுனால நாங்க சொன்னா எல்லாம் கேக்க மாட்டாக.
சொந்தம் கைவிட்டுப் போகக்கூடாது, சொத்து கைவிட்டுப் போகக்கூடாது, நம்ம புள்ளக கருத்தா காப்பாத்துவான்னு ஆசைக்குறிய ஆம்பிள்ளையான் விட்டுப்புட்டு பாசத்துக்குரிய ஐயா ஆயானை விட்டுப்புட்டு அப்பச்சி ஆத்தாளையும் விட்டுப்புட்டு, நமக்குன்னு இருக்கும் மகனை வெறுத்துப் புட்டு எங்க போகப் போறோம் நாம். இருக்கும் போதே கொடுத்திடுவோம்.
####₹₹₹₹####
செட்டிநாட்டு மொழியாக இருந்தாலும் என் பாட்டிகள் வீட்டை கட்டிக்காத்து கொண்டு பூனைகள் மாதிரி வீட்டில் அடைந்து கிடந்து, வீடுதான் கதி என வாழ்ந்தது ஞாபகம் வருகிறது.நானும் என் பாட்டிகளின் நீட்சி தான்.
தேனம்மை நாவல் வாசிப்பில் உள்ளேன். மாலன் அவர்கள் கருத்தை அவருக்கு அனுப்புங்கள். உங்கள் நட்பாக இருப்பார் என நம்புகிறேன்
--நன்றி ஜோஸஃபின் & மணி.
4262.Neuenburg's car parking lot!!
